கூலி படம் நஷ்டமா? பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் கூறுவது இதுதான்..

Coolie Box Office Collection Day 6 : கூலி திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானதை தொடர்ந்து, அப்படம் இதுவரை செய்துள்ள கலக்ஷன் என்ன என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

Coolie: `திருத்தங்களை மேற்கொள்ள மறுத்ததன் பிறகே 'A' சான்றிதழ்’ – CBFC வழக்கறிஞர் வாதம்

சன் டிவி நெட்வொர்க் நிறுவனம் சார்பில் எம். ஜோதிபாசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘ எங்கள் நிறுவனத்தின் ஒரு பிரிவான சன் பிக்சர்ஸ் சார்பில் இதுவரை 29 திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் பல மொழிகளில், பல திரைப்படங்களின் ஒளிபரப்பு உள்ளிட்ட உரிமைகளையும் பெற்றுள்ளோம். தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படத்தை எங்களது நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்துள்ளது. இப்படத்தில் நாகார்ஜூனா, அமீர்கான் போன்ற பிரபலங்களும் நடித்துள்ளனர். கூலி படத்தில்… இப்படத்துக்கு தமிழகம் … Read more

கூலி படத்திற்கு குவியும் நெகடிவ் விமர்சனங்கள்! 20 கோடி கொடுத்து ஸ்கெட்ச் போட்ட பிரபல நடிகர்?

Actor Plan Against Coolie Negative Reviews : கூலி திரைப்படத்திற்கு ரிலீஸான நாள் முதலாக நெகடிவ் விமர்சனங்களானது அதிகமாக இருக்கிறது. இதற்கு பின்னால் ஒரு பிரபல நடிகரின் சதி ஒளிந்திருப்பதாக கூறப்படுகிறது. அது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.

Raghava Lawrence: `ரூ.15 லட்சம் நன்கொடை' – லாரன்ஸும் பாலாவும் சேர்ந்து செய்த உதவி

நடிகர் ராகவா லாரன்ஸ், தனது அறக்கட்டளை மூலமாக பலருக்கும் பல நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார். கடந்த ஆண்டு ‘மாற்றம்’ என்கிற புதிய அறக்கட்டளையைத் தொடங்கி, அதன் மூலமாகவும் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார். லாரன்ஸைப் போலவே KPY பாலாவும் தொடர்ந்து சமூக சேவைகளைச் செய்து வருகிறார். Raghava Lawrence பாலாவின் இந்தச் செயல்பாடுகள் ராகவா லாரன்ஸுக்கு தெரியவந்ததும், அவரைப் பாராட்டியும் இருந்தார். தற்போது, ‘மாற்றம்’ அறக்கட்டளை மூலமாக ராகவா லாரன்ஸும் பாலாவும் இணைந்து, பள்ளி … Read more

ரஜினி – சத்யராஜ் இடையே அப்படி என்ன சண்டை? பிரபலம் சொன்ன தகவல்!

Rajinikanth Sathyaraj 38 Years Conflict: ரஜினிகாந்த் மற்றும் சத்யராஜ் சுமார் 38 ஆண்டுகள் கழித்து கூலி படத்தில் நடத்த நிலையில், அவர்களுக்கு இடையே இருக்கும் மோதல் குறித்து பாலாஜி பிரபு பேசி இருக்கிறார். 

AGS 28: இயக்குநராகும் பிரதீப் ரங்கநாதனின் AD; KGF இசையமைப்பாளர்; ஹீரோ யார்? ஏஜிஎஸ்ஸின் புது அப்டேட்!

‘லவ் டுடே’, ‘கோட்’, ‘டிராகன்’ ஆகிய திரைப்படங்களின் மூலம் அடுத்தடுத்து வெற்றிகளை அடுக்கியது ஏ.ஜி.எஸ் நிறுவனம். ‘டிராகன்’ படத்தைத் தொடர்ந்து, அஸ்வத் மாரிமுத்து சிம்புவை கதாநாயகனாக வைத்து இயக்கும் திரைப்படத்தையும் ஏ.ஜி.எஸ் நிறுவனமே தயாரிப்பதாக அறிவிப்பு வெளியானது. இதைத் தாண்டி, தற்போது மற்றுமொரு புதிய திரைப்படத்திற்கான பூஜையையும் போட்டிருக்கிறது ஏ.ஜி.எஸ் நிறுவனம். லவ் டுடே படத்தில்… நடிகர் அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் இப்படத்தின் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார்கள். இவர்களைத் தாண்டி, ஜான் கெக்கேன், திலீபன், … Read more

டூரிஸ்ட் ஃபேமலிக்கு அடுத்து..மில்லியன் டாலர் ஸ்டூடியோஸின் அடுத்த படம்!

Million Dollar Studios Next Film : மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் ( Million Dollar Studios ) &  வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ( VELS Film International ) இணைந்து தயாரிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. 

Surya Sethupathi: "நான் தவறு செய்தாலும் அதை அடுத்தப் படத்தில் திருத்துவேன்!" – சூர்யா சேதுபதி

நடிகர் விஜய்சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி நடித்திருந்த ‘பீனிக்ஸ்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகியிருந்தது. ஸ்டன்ட் இயக்குநர் அனல் அரசு இந்தப் படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தின் ரிலீஸ் சமயத்தில் சூர்யா சேதுபதியின் காணொளிகள் சமூக வலைதளப் பக்கங்களில் ட்ரோல் செய்யப்பட்டன. பீனிக்ஸ் இதுபோன்ற எதிர்மறையான விஷயங்களைக் கையாள்வது தொடர்பாக சமீபத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர், “எங்கும் எதிர்மறையான விஷயங்கள் நிறைந்திருக்கின்றன. அதை நம்மால் தடுக்க முடியாது. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் … Read more

சட்டமன்ற தேர்தலில் சூர்யா போட்டியா? வெளியான பரபரப்பு அறிக்கை..

Suriya In Assembly Election Clarification : நடிகர் சூர்யா, அரசியலில் களம் காண்கிறாரா என்கிற சந்தேகம் அனைவருக்கும் இருந்தது. இந்த நிலையில் சூர்யாவின் தலைமை நற்பணி இயக்கத்தில் இருந்து இது குறித்த அறிக்கை ஒன்று வெளியாகி இருக்கிறது.

Suriya: அரசியலுக்கு வருகிறாரா சூர்யா? – தலைமை நற்பணி இயக்கம் சொல்வதென்ன?

நடிகர் சூர்யாவின் ‘அகரம்’ அறக்கட்டளை தொடங்கப்பட்டு 15 ஆண்டுகள் கடந்ததையொட்டி, சமீபத்தில் ஒரு பிரமாண்டமான விழாவை நடத்தியிருந்தார். ‘அகரம்’ அறக்கட்டளை மூலமாகப் பயனடைந்த மாணவர்கள் பலரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நெகிழ்வுடன் பேசியிருந்தனர். Suriya அந்த நிகழ்வின் காணொளிகள் பலவும் சமூக வலைதளப் பக்கங்களில் அதிகமாக வைரலானதைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா கூடிய விரைவில் அரசியலுக்கு வரவிருக்கிறார் என்று தகவல்களைப் பலரும் சமூக வலைதளங்களில் பரப்பி வந்தனர். “அகரம் என்ன படிக்க வச்சாங்க; இப்போ நான் 3 பேரைப் … Read more