‛குயின் ஆப் மெலடி' – லதா மங்கேஷ்கரின் திரையிசை பயணம்
‛‛நைட்டிங்கேள் ஆப் இந்தியா, குயின் ஆப் மெலடி, வாய்ஸ் ஆப் தி நேஷன்'' என பல பட்டங்களுக்கு சொந்தக்காரர் ஆன பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் இன்று(பிப்., 6) மறைந்தார். கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் உடல்நிலை தேறி வந்த நிலையில் நேற்று முதல் மிகவும் கவலைக்கிடமாக இருந்தார். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த இவர் சிகிச்சை பலன் இன்றி இன்று காலமானார். திரையுலகினர், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். சினிமாவில் லதா … Read more