அப்பா நாகர்ஜுனும் ரெண்டு கல்யாணம்.. மகனும் நாக சைதன்யாவும் ரெண்டு கல்யாணம்.. பட்டியலிடும் ரசிகர்கள்!
ஹைதராபாத்: தென்னிந்தியா மட்டும் இல்லாமல் வட இந்திய திரையுலகிலேயேயும் இன்றைக்கு மிகவும் ஹாட் டாப்பிக்காக ஓடிக்கொண்டு இருப்பது என்னவென்றால், அது நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம் தொடர்பாகத்தான். கடந்த சில தினங்களாகவே இது தொடர்பான தகவல்கள் இணையத்திலும் பல்வேறு ஊடகங்களிலும் உலா வந்தாலும், இன்றைக்கு காலையில் இருந்து அதிகம் பேசப்பட்டது. இதனை உறுதி செய்யும்