“அவசரப்பட்டுட்டேன்..” GOAT படத்தை பார்த்து விஜய் சொன்ன ரிவ்யூ!!
Latest News Actor Vijay GOAT Review : நடிகர் விஜய், கோட் படத்தை பார்த்துவிட்டு கூறிய விஷயம் குறித்து இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Latest News Actor Vijay GOAT Review : நடிகர் விஜய், கோட் படத்தை பார்த்துவிட்டு கூறிய விஷயம் குறித்து இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
சென்னை: நடிகர் வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் நிலையில், இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் விஜய் அப்பா, மகன் என இரண்டு கேரக்டரில் நடித்துள்ளார். இதில், சினேகா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், மோகன், பிரபுதேவா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர்
Anna TV Serial Today (31.7.2024) Episode: இன்றைய அண்ணா சீரியல் எபிசோட்டில் அடுத்து என்ன நடக்க போவது என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
‘கூழாங்கல்’ திரைப்படம் பல அங்கீகாரங்களை இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜுக்குப் பெற்றுத் தந்தது. கிராமப் புறங்களில் நடக்கும் ஆணாதிக்கத்தையும், பெண்களில் நிலையையும் கண் முன் காட்சிப்படுத்திப் பாராட்டுக்களைப் பெற்றிருந்தது. இதற்குப் பிறகு, இவர் சூரியை வைத்து இயக்கியிருக்கிற ‘கொட்டுக்காளி’ திரைப்படத்திற்கும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பெர்லின், ரோட்டர்டேம் ஆகிய சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது. இத்திரைப்படத்தில் சூரியுடன் மலையாள நடிகை அனா பென் நடித்திருக்கிறார். இதுதான் இவர் நடிக்கும் முதல் தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படம் வருகிற … Read more
மும்பை: அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சந்தீப் ரெட்டி வங்கா கடைசியாக அனிமல் படத்தை இயக்கியிருந்தார். ரன்பீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் அண்மையில் வெளியாகி மோசமான விமர்சனத்தை பெற்றது. அதேசமயம் படத்துக்கு வணிக ரீதியாக வரவேற்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் அனிமல் படத்தின் இயக்குநர்
Karthigai Deepam Today (5.8.2024) Episode: இன்றைய கார்த்திகை தீபம் சீரியல் எபிசோட்டில் என்ன நடக்க போவது என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியை காணத் தவறாதீர்கள்.
விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் ‘மழை பிடிக்காத மனிதன்’ படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு அச்சு ராஜாமணியுடன் விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். மேகா ஆகாஷ் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் சென்சாருக்கு பிறகு ஒரு நிமிட காட்சி சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அதில் விஜய் ஆண்டனி கேரக்டரின் பின்கதை அதில் முன்கூட்டியே சொல்லப்படுவதாகவும் விஜய் மில்டன் குற்றம் சாட்டியிருந்தார். தன்னுடைய கவனத்திற்கு வராமலேயே இந்த காட்சி சேர்க்கப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தது … Read more
சென்னை: தனுஷ் தனது 50ஆவது படமான ராயன் படத்தை இயக்கியும், நடித்தும் முடித்தார். படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இருந்தாலும் நூறு கோடி ரூபாய் அந்தப் படம் வசூலித்திருப்பதாக சொல்லப்படுகிறது. அந்தப் படத்தை முடித்த கையோடு சேகர் கம்முல்லா இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். படத்துக்கு குபேரா என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்திய அளவில் திறமை வாய்ந்த நடிகர்களில்
விஜய்யின் ‘கோட்’ படத்தின் ‘ஸ்பார்க்’ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தீப்பொறியைப் பற்றவைத்துக்கொண்டிருக்கிறது. ‘அவ கண்ணால பார்த்தா ஒரு ஸ்பார்க்கு… என் முன்னால நடந்தா கேட் வாக்கு…ஹே ஃபீல் இட்… ஹே டச் இட்’ என 2கே கிட்களை வைப் ஆக்கி சமூக வலைதளத்திலும் வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது. ’கோட்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் மதன் கார்க்கி, இரண்டாவது பாடல் கபிலன் வைரமுத்து வரிகளில் வெளியான நிலையில், தற்போது மூன்றாவது பாடலான ‘ஸ்பார்க்’ கங்கை அமரனின் வரிகளில் வெளியாகியிருக்கிறது. … Read more
சென்னை:சூர்யா மற்றும் ஜோதிகா மும்பையில் செட்டிலானதில் இருந்தே இவர்கள் இருவர் பற்றிய செய்திகள் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வலம் வருகின்றன. அந்த வகையில் தற்போது ஜோதிகா பிலிம்பேர் விருதுவழங்கும் விழாவிற்கு அணிந்து சென்ற உடை தற்போது பேசுபொருளாகி உள்ளது. சூர்யா தற்போது பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி உள்ள கங்குவா படத்தில் நடித்துள்ளார். 16 மொழிகளில் வெளியாக உள்ள