Cinema Roundup: வயநாடு களத்தில் மோகன் லால்; சிவகார்த்திகேயனுடன் ஜெயம் ரவி! – டாப் சினிமா செய்திகள்
இந்த வார டாப் சினிமா தகவல்களை இங்கே பார்க்கலாம். வயநாடு நிலச்சரிவுக்கு உதவிய நட்சத்திரங்கள் ! வயநாடு மாவட்டத்திலுள்ள சூரல்மலை, முண்டகை ஆகிய மலைப் பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நடிகை நிகிலா விமல் கேரளாவிலுள்ள DYFI உடன் இணைந்து நிவாரணத்துக்காக பல உதவிகளைச் செய்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்த பேரிடர் நிவரணத்துக்கு சினிமா நட்சத்திரங்கள் பலரும் உதவிகரம் நீட்டியுள்ளனர். சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர் இணைந்து … Read more