வடிவேலு கூட இப்படி செஞ்சிருப்பாரான்னு தெரியல.. கிங்காங் பண்ண வேலை.. நெகிழ்ந்து பேசிய பவா லட்சுமணன்!

சென்னை: நடிகர் கிங்காங் தான் பல சினிமா கலைஞர்களுக்கு வேலை கொடுத்து வருகிறார் என பவா லட்சுமணன் பேட்டி ஒன்றில் கூறியிருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இரண்டடியாக இருந்தாலும் திருக்குறள் உலகப் பொதுமறையாக இருப்பது போல உள்ளத்தால் உயர்ந்து நிற்கும் கிங்காங் பல நலிவடைந்த சினிமா கலைஞர்களுக்கு ஆதரவாக உள்ளது பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான். சினிமா

Pechi Review: டிரெக்கிங், அமானுஷ்யம் என்பதாக அந்த ஹாரர் ட்ரீட்மென்ட் ஓகே… ஆனா அந்த க்ளைமாக்ஸ்?!

கொல்லிமலை ‘அரண்மனை காடு’ பகுதிக்குச் சாகசப் பயணமாக டிரெக்கிங் செல்ல நண்பர்களான மீனா (காயத்ரி சங்கர்), சரண் (தேவ்), சாரு (ப்ரீத்தி), ஜெர்ரி (மகேஷ்வரன்), சேது (ஜனா) ஆகிய நால்வர் குழு முடிவெடுக்கிறது. அவர்களுக்கு வழித்துணையாக முன்னாள் வனக்காவலரும், உள்ளூர் வாசியுமான மாரி (பால சரவணன்) ஐந்தாவதாகக் குழுவில் இணைகிறார். மாரி தனது அனுபவத்தால் காடுகளில் இருக்கும் மிருக நடமாட்டத்தையும், தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழையக்கூடாது என்கிற எச்சரிக்கையையும் தொடர்ந்து சொல்லிக்கொண்டே வருகிறார். அது குழுவிலிருக்கும் சிலருக்கு எரிச்சலூட்ட, … Read more

பாவம் விஜய்.. மொக்கை டெக்னாலஜி.. கோட் 3வது சிங்கிளால் அஜித் ஹேப்பி.. ப்ளூ சட்டை மாறன் கலாய்!

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘கோட்’ படத்தில் ஏகப்பட்ட நடிகர்களை எல்லாம் நடிக்க வைத்து விஜயகாந்தை ஏஐ மூலம் உருவாக்கப் போவதாகவும், சிவகார்த்திகேயன் கேமியோ என்றும் பலே பில்டப் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், ஒட்டுமொத்த ஹைப்பையும் யுவன் சங்கர் ராஜா 3 பாடல்களை வெளியிட்டு முடித்து விட்டார் என ப்ளூ சட்டை மாறன் ட்ரோல்

சோலி முடிஞ்சு.. சொம்பெல்லாம் அடிக்க முடியாது.. விஜய் – யுவன் காம்போ செட்டாகல.. ரசிகர்களே குமுறல்!

சென்னை: இந்தியன் 2 படத்தை பெரிதும் எதிர்பார்த்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு படம் வெளியானதும் பேரதிர்ச்சி காத்திருந்தது போல கோட் படம் வெளியான பிறகும் அதிர்ச்சி ரெடியாக இருக்கும் என்பதை ரசிகர்கள் இப்போதே கணிக்க ஆரம்பித்து விட்டனர். வெங்கட் பிரபுவை நம்பி விஜய் இந்த படத்தை கொடுத்திருக்கக் கூடாது என்றும் புதிய கீதை படத்திற்கு பிறகு பல

5 நிமிடம் நடிக்க 2 கோடி சம்பளம்! அநியாயம் செய்யும் பிரபல நடிகை..யார் தெரியுமா?

Actress Nora Fatehi : ஒரு நடிகை, 5 நிமிடம் படத்தில் நடிப்பதற்காக 2 கோடி சம்பளம் கேட்கிறாராம்.யார் அந்த நடிகை தெரியுமா?  

"டிஜிட்டல் வந்த பின் சினிமா மட்டமாகிடுச்சு. ஆனால் அக்காலத்தில்.." -'நினைக்காத நாளில்லை' பட இயக்குநர்

கடந்த 2001-ம் ஆண்டு இரா.பார்த்திபன், தேவயானி நடிப்பில் வெளியான படம் ‘நினைக்காத நாளில்லை’. இப்படத்தை இயக்கிய ஏ.எல்.ராஜா, இப்போது ‘சூரியனும் சூரியகாந்தியும்’ என்ற படத்தை இயக்கி, தயாரித்திருக்கிறார். சூரியனும் சூரியகாந்தியும் படத்தில்.. ”நான் இயக்குநர் ஆவதற்கு முன்னர் இணை இயக்குநராக வேலை செய்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் படங்கள். ‘வியட்நாம் காலனி’, ‘எங்கிருந்தோ வந்தான்’, ‘சின்ன மாப்ள’, ‘செங்கோட்டை’, ‘கண்ணுபடப்போகுதய்யா’னு இப்படி வெற்றி படங்கள்ல வேலை செய்ததால, என் முதல் படமான ‘நினைக்காத நாளில்லை’க்கு தயாரிப்பாளர் … Read more

Shruthi: கணவர் அரவிந்தின் முதலாண்டு நினைவுதினம்.. சீரியல் நடிகை ஸ்ருதி ஷண்முகப்பிரியா உருக்கம்!

       சென்னை: நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா சன் டிவியில் ஒளிபரப்பாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நாதஸ்வரம் சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்தவர். பள்ளி மாணவியாக இருந்தபோதே இந்த சீரியலில் நடிக்க துவங்கிய ஸ்ருதி தொடர்ந்து அடுத்தடுத்து வாணி ராணி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து தன்னுடைய ரசிகர்கள் வட்டத்தை பெருக்கிக் கொண்டார். மேலும் சீரியல்களில்

விஜய் தேவரகொண்டாவின் 'VD12' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

விஜய் தேவரகொண்டா- கௌதம் தின்னனுரி- சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் தயாராகும் ‘VD 12’ திரைப்படம்- 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் தேதி அன்று வெளியாகிறது.

Brinda Series Review: எபிசோடுக்கு எபிசோடு ட்விஸ்ட்.. திகிலூட்டும் பிருந்தா விமர்சனம்!

நடிகர்கள்: பிருந்தா. த்ரிஷா, இந்திரஜித் சுகுமாறன், ரவீந்திர விஜய், இசை: சக்தி காந்த் கார்த்திக் இயக்குனர்: சூர்யா மனோஜ் வாங்கலா சென்னை: சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கி இருக்கும் நடிகை த்ரிஷா, முதன் முதலாக இணையத் தொடரில் நடித்துள்ளார். பிருந்தா என பெயரிடப்பட்ட இந்த தொடரில், நடிப்பு : த்ரிஷா கிருஷ்ணன், இந்திரஜித் சுகுமாரன்,

தளபதி 69 படத்தின் ஹீரோயின் கன்ஃபார்ம்! யார் அந்த நடிகை தெரியுமா?

Latest News Thalapathy 69 Heroine : விஜயின் அவரது 69ஆவது படத்தில் நடிக்கும் ஹீரோயின் குறித்த அவள் வெளியாகி இருக்கிறது.