மிருதன் 2 அப்டேட்! ஜெயம் ரவி ஹீரோ..ஹீரோயின் யார்?

Latest News Miruthan 2 : ஜெயம் ரவி நடிப்பில் 2016ஆம் ஆண்டு வெளியான மிருதன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.   

விஜய்க்கு ஆதரவு உண்டா?.. டாப் ஸ்டார் பிரசாந்த் சொன்ன நச் பதில்

சென்னை: பிரசாந்த் 90களில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர். இப்போது டாப் லெவலில் இருக்கும் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிட்டோரைவிட பிரசாந்த்துக்கு கிரேஸ் இருந்தது. ஆண் ரசிகர்கள் மட்டுமின்றி பெண் ரசிகைகளை தன் பக்கம் ஈர்த்திருந்தார். ஷங்கர், மணிரத்னம் என முன்னணி இயக்குநர்களோடும் பணியாற்றினார். சில காரணங்களால் சினிமாவிலிருந்து காணாமல் போன அவர் அந்தகன் படத்தில் பல

இந்த நடிகையை நியாபகம் இருக்கா? அம்மாவை மிஞ்சும் அழகில் மகள்கள்.. மாதவியின் குடும்ப போட்டோ!

சென்னை: 80 மற்றும் 90 காலகட்டத்தில் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் கண்ணழகி நடிகை மாதவி. பல வெற்றிப்படங்களில் நடித்து டாப் நடிகையாக இருந்த இவர், திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி, குடும்பம், குழந்தைகள் என வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார். இவருக்கு மூன்று மகள்கள் இருக்கும் நிலையில், அவர்களின் சமீபத்திய போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

வாஸ்கோடகாமா விமர்சனம்: `தலைகீழ் உலகம்' ஃபேன்டஸி ஐடியா எல்லாம் ஓகே! ஆனா இதெல்லாம் டூ டூ மச் பாஸ்!

“நல்லது செய்தால் சிறை” என்னும் வித்தியாசமான உலகத்தில் ஒரு யோக்கியனுக்கு அயோக்கியர்களால் என்ன நடக்கிறது என்பதே ‘வாஸ்கோடகாமா’ படத்தின் ஒன்லைன். ஊரில் வழிப்பறி செய்தவர்களைத் தடுத்ததற்காக காவல்துறையால் சிறை வைக்கப்படுகிறார் நாயகன் வாசுதேவன் (நகுல்). அவரை எப்படியாவது வெளியே கொண்டுவரவேண்டும் என லஞ்சம் கொடுத்து மீட்கிறார் அவரது அண்ணன் மகாதேவன் (பிரேம் குமார்). அந்த ஊரிலிருக்கும் பலரும் வாசுதேவன் நிறைய நல்லது செய்வதாக அவரது அண்ணனிடம் புகார் கூறுகிறார்கள். அதனால் அவருக்குத் திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கப்படுகிறது. … Read more

செருப்பு இல்லாமல் நடந்தா மாற்றம் வருமா.. அரைவேக்காட்டு பேச்சு.. சர்ச்சையில் சிக்கிய விஜய் ஆண்டனி!

சென்னை: திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, பின் நடிகராக என்ட்ரி கொடுத்து இன்று தமிழ் சினிமாவில் கலக்கிக்கொண்டு இருக்கிறார் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் நேற்று மழை பிடிக்காத திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், செருப்பு இல்லாமல் நடந்தா மாற்றம் வரும் என விஜய் ஆண்டனி பேட்டியில் சொன்னது தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது. சின்னத்திரையில்

சொந்த மண்ணாச்சே.. துடித்துப்போன நயன்தாரா.. வயநாடு நிவாரணத்துக்கு நிதியுதவி கொடுத்துட்டாரு!

திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவு சம்பவம் தேசத்தையே உலுக்கியுள்ளது. அதிகபட்சமாக 316க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் இந்த நிலச்சரிவினால் உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வருகையால் எப்போதும் மகிழ்ச்சியாக வண்ணமயமாக காணப்படும் வயநாடு ஜூலை 29ஆம் தேதி இரவு பெய்த கனமழை காரணமாக கடும் நிலச்சரிவு ஏற்பட்டதுடன், காட்டாற்று வெள்ளமும் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட

சூப்பர் ஸ்டார் படம் என்பதால் வேட்டையனில் நடிக்கவில்லை – என்னங்க மஞ்சு வாரியர் இப்படி சொல்லிட்டாங்க

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் என்றால அது வேட்டையன் படம் தான். அந்த படத்தினை ஜெய் பீம் படத்தினை இயக்கிய ஞானவேல் இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நடந்து முடிந்தது. படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர்

Actress Andrea: நான் அரசியல்ல எல்லாம் என்ட்ரி ஆகமாட்டேன்.. நடிகை ஆண்ட்ரியா ஸ்ட்ராங்க்!

புதுச்சேரி: நடிகை ஆண்ட்ரியா பாடகியாகவும் நடிகையாகவும் டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவும் பல்வேறு தளங்களில் சிறப்பாக பயணம் செய்து வருகிறார். சர்வதேச அளவில் பல்வேறு இசை கச்சேரிகளில் பங்கேற்று ஆடலுடன் கூடிய பாடலை கொடுத்து ரசிகர்களின் விருப்பத்திற்குரியவராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் ஆண்ட்ரியா. 40 வயதை நெருங்கிய நிலையிலும் தன்னுடைய பிட்னசையும் கவர்ச்சியையும் சிறப்பாக மெயின்டெயின் செய்து வரும் ஆண்ட்ரியா

மோசம் பண்ணிட்டாங்க.. ’மழை பிடிக்காத மனிதன்’ கதையே மாறிடுச்சு.. விஜய் மில்டன் குமுறல்!

சென்னை: இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ் நடித்த ‘மழை பிடிக்காத மனிதன்’ இன்று திரையரங்குகளில் வெளியானது. அந்த படத்தின் ஆரம்பத்தில் இடம்பெற்ற 1 நிமிடக் காட்சியால் படமே சொதப்பி விட்டதாகவும், அந்த 1 நிமிட காட்சிக்கும் தனக்கும் சம்பந்தமில்லை எனக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரபல ஒளிப்பதிவாளரான

இதயம் சீரியல் அப்டேட்: உன் குடுமி எங்க கையில்… அடங்கிய ஆதி! காத்திருந்த அதிர்ச்சி

Idhayam TV Serial Today (02.08.2024) Episode: இன்றைய இதயம் சீரியல் எபிசோட்டில் அடுத்து என்ன நடக்க போவது என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.