SK25 movie: சிவகார்த்திகேயனின் படத்தை இயக்குவதுடன் தயாரிப்பாளராகவும் இணைந்த சுதா கொங்கரா!
சென்னை: சிவகார்த்திகேயனின் அமரன் படம் தீபாவளி ரிலீசாக வரும் அக்டோபர் 31ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான ப்ரோமோஷன்களில் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினர் விரைவில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தை தொடர்ந்து தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே 23 படத்தில் இணைந்து நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தையும் சல்மான்கானின் சிக்கந்தர் படத்தையும் அடுத்தடுத்து