"`இம்சை அரசன் 2' தொடர்பாக வடிவேலு மீது உங்களுக்குக் கோபமா?" – இயக்குநர் சிம்புதேவன் சொன்ன பதில்
`இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சிம்புதேவன். அதன் பின்னர் ‘அறை எண் 305இல் கடவுள்’, ‘இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்’, ‘புலி’ மற்றும் ‘கசட தபற’ உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்தார். இந்நிலையில் இவரது இயக்கத்தில் தற்போது வெளியாகவுள்ள படம் ‘போட்’. இந்தப் படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவருடன் எம்.எஸ்.பாஸ்கர், கௌரி கிஷன் உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். ‘போட்’ வருகிற ஆகஸ்ட் 2-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக … Read more