ராயன் படத்தில் நடிக்க எஸ் ஜே சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு? இத்தனை கோடியா?

Raayan SJ Suryah Salary : தனுஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் ராயன் திரைப்படத்தில் வில்லமாக நடிப்பதற்கு நடிக்க எஸ் ஜே சூர்யா வாங்கியிருக்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? 

Cinema Roundup: சூரி அப்டேட்; ஓ.டி.டி-யில் த்ரிஷா; சிங்கத்தை வைத்து தமிழ் படம் -டாப் சினிமா தகவல்கள்

இந்த வார டாப் சினிமா தகவல்களை இங்கே பார்க்கலாம்! ஓ.டி.டி-யில் கால் பதிக்கும் த்ரிஷா! நேரடியாகப் புதிய திரைப்படங்களும் ஒ.டி.டி யில் வெளியாகிற முறை கொரோனா காலகட்டத்தில்தான் தொடங்கியது. அதன் பிறகு பல உச்ச நட்சத்திரங்கள் நடித்த திரைப்படங்களும் சீரிஸ்களும் நேரடியாக ஒ.டி.டி தளங்களில் வெளியாகின. தற்போது த்ரிஷா நடித்திருக்கும் ‘பிருந்தா’ வெப் சீரிஸும் நேரடியாக ‘ஜீ5’ ஒ.டி.டி தளத்தில் வெளியாகவிருக்கிறது. த்ரிஷா நடித்த வெப் சீரிஸ் ஒ.டி.டியில் நேரடியாக வெளியாவது இதுதான் முதல் முறை. தெலுங்கில் … Read more

Dhanush: ரசிகர்கள் கொண்டாடும் ராயன் படம்.. நாங்க மட்டும் சும்மா இருப்போமா.. கொண்டாடிய டீம்!

சென்னை: ப பாண்டி படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷின் இயக்கம் மற்றும் நடிப்பில் நேற்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் ராயன். நீண்ட காலங்களுக்கு பிறகு இயக்குனராக களமிறங்கியுள்ள தனுஷ் கேங்ஸ்டர் கதைகளத்தில் இந்த படத்தை மிகச் சிறப்பாக கொடுத்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராயன் படம் வெளியாகியுள்ளது. தனுசுடன் இணைந்து சந்தீப் கிஷன், காளிதாஸ், துஷாரா

பான் இந்திய சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கும் ரெபல் ஸ்டார் பிரபாஸ்! ஏன் தெரியுமா?

கல்கி கி.பி 2898ல் நடித்த இந்தியாவின் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன், பிரபாஸை ‘கடவுளுக்கு நிகரானவர்’ என்று அழைத்தது பிரபாஸுக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டாகும்.  

உலகநாயகனைப் போல் ஒரு கம்ப்ளீட் சினிமாக்காரன் தனுஷ்.. ஹீரோவும் வில்லனும் தனுஷ்தான்!

சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் மட்டுமே நடிப்பைக் கடந்தும் சினிமாவில் இருக்கும் மற்ற துறைகளில் கால் பதிக்க ஆசைப்படுவது மட்டும் இல்லாமல் அதில் கோலோச்சும் அளவிற்கு உழைப்பைச் செலுத்துகின்றனர். அப்படி இன்றைக்கு தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவே முன்னுதாரணமாக பார்க்கும் கலைஞன் என்றால் அது கமல்ஹாசனை மட்டும்தான். இப்படியான ஒரு கலைஞனைக்

ஜமா எனக்கு மறக்க முடியாத பல அனுபவங்களைத் தந்துள்ளது: அம்மு அபிராமி

ஜமா எனக்கு மறக்க முடியாத பல அனுபவங்களைத் தந்து, என் நடிப்பை மேம்படுத்தியிருக்கிறது என்று அம்மு அபிராமி கூறியுள்ளார்.

Thirumalai: ரஜினிகாந்த், விஜய், தனுஷைவிட இவர் பெரிய ஆளா.. அசோக்செல்வன் குறித்து தயாரிப்பாளர் ஆத்திரம்!

சென்னை: நடிகர் அசோக் செல்வன், அவந்திகா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள எமக்கு தொழில் ரொமான்ஸ் என்ற படத்தின் இசை வெளியீடு தற்போது நடந்து முடிந்துள்ளது. அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை திருமலை தயாரித்துள்ளார். நிலையில் தற்போது இசை வெளியீட்டில் பங்கேற்றுள்ள திருமலை நடிகர் அசோக் செல்வன் குறித்த தன்னுடைய ஆதங்கத்தையும்

What to watch on Theatre and OTT: ராயன், Deadpool & Wolverine, Paradise-இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

ராயன் (தமிழ்) ‘ராயன்’ தனுஷ் இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம் ‘ராயன்’. தனுஷின் 50வது திரைப்படமான இதில் பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா, செல்வ ராகவன், துஷாரா, அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படமான இது ஜூலை 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. குடும்பத்தைக் காப்பாற்ற எந்தளவிற்கும் செல்லும் ராயனின் ஆக்‌ஷன் திரில்லர்தான் இதன் கதைக்களம். பிதா (தமிழ்) பிதா (தமிழ்) சுகன் குமார் இயக்கத்தில் அதேஷ் பாலா, அனு கிருஷ்ணா, சாம்ஸ், ரிஹான பேகம் … Read more

வீட்டில் கல்யாணத்திற்கு கட்டாயப்படுத்தினாங்க.. செந்தில் மட்டும் இல்லைனா.. நடிகை ஸ்ரீஜா பேட்டி!

சென்னை: விஜய் டிவி சீரியலுக்கு என்றே பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களெல்லாம் மக்கள் மத்தியில் பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. அப்படி மக்களுக்கு பிடித்த தொடர்களில் ஒன்றாக இருந்தது சரவணன் மீனாட்சி. இந்த தொடரில் நாயகனாக நடித்த செந்தில்,  ஸ்ரீஜா தங்களது காதல் குறித்து முதன் முறையாக பேட்டி

கே.ஜி.எஃப் படத்தில் அஜித் இணைவது உறுதியா?! அவரது மேனேஜர் கூறிய பதில்!

Actor Ajith Kumar Collaboration With Prashanth Neel : நடிகர் அஜித் குமார், கன்னட திரையுலக இயக்குநர் பிரசாந்த் நீலுடன் ஒரு படத்தில் இணைவதாக தகவல் வெளியானதை அடுத்து, இது குறித்த தகவலை அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருக்கிறார்.