நான் நடிப்பதை யாரும் தடுக்க முடியாது.. தயாரிப்பாளர் சங்கத்தின் எச்சரிக்கை.. விஷால் போட்ட பதிவு!

சென்னை: தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷால் இருந்தபோது 12 கோடி ரூபாய் அளவுக்கு பண மோசடி செய்திருப்பதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்ட நிலையில், இன்று நடைபெற்ற தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தில் ஒரு மனதாக விஷாலுக்கு எதிராக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தயாரிப்பாளர் சங்கம் மூலம் அறிக்கையாக அது வெளியானது. இந்நிலையில், நடிகர் விஷால் தற்போது

பாகுபலி படத்தில் நடிக்க மறுத்த பெரிய கோலிவுட் ஸ்டார்! யார் தெரியுமா?

தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபல நடிகர் ஒருவர், பாகுபலி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அதை மறுத்திருக்கிறார். அவர் யார் தெரியுமா?   

Venkat prabhu: விஜய்யின் கோட் படத்திற்காக யுவன் மேஜிக் ஸ்டார்ட்ஸ்.. வெங்கட் பிரபு உற்சாகம்!

       சென்னை: நடிகர் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில் முன்னதாக யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படத்தின் அடுத்தடுத்த இரண்டு லிரிக் வீடியோ பாடல்கள் வெளியாகி

மீண்டும் இணைந்த ‘ஜோ’ ஜோடி! படப்பிடிப்பு நிறைவடைந்தது..

ஜோ” திரைப்பட ஜோடி, ரியோ- மாளவிகா மனோஜ்  மீண்டும் இணைந்த புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !!  

Simbu: தக் லைஃப் படத்தின் டப்பிங்கை துவங்கிய சிம்பு.. அட வேகமாத்தான் வேலை நடக்குது!

சென்னை: நடிகர் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, வையாபுரி, நாசர் உள்ளிட்டவர்கள் நடித்துவரும் படம் தக் லைஃப். இயக்குனர் மணிரத்னம் இந்த படத்தின் மூலம் 34 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கமல்ஹாசனுடன் இணைந்துள்ளார். இந்த படமும் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் படத்தில் கமல்ஹாசனின் வளர்ப்பு மகனாக சிம்பு இணைந்து நடித்து வருகிறார். முன்னதாக

Raayan Review: நடிகர் தனுஷின் 50வது படத்தை ரசிக்கவைக்கிறாரா இயக்குநர் தனுஷ்? இந்த `பாட்ஷா' பலித்ததா?

சிறுவயதில் தங்களின் பெற்றோர் காணாமல் போக, தன் தம்பிகளான முத்துவேல் ராயனையும் (சந்தீப் கிஷன்), மாணிக்கவேல் ராயனையும் (காளிதாஸ் ஜெயராம்), தங்கையான துர்காவையும் (துஷாரா விஜயன்) அழைத்துக்கொண்டு சென்னைக்கு வருகிறார் மூத்த அண்ணனான ராயன் என்கிற காத்தவராயன். சிறுசிறு வேலைகள் செய்து, படிப்படியாக வளர்ந்து ஃபாஸ்ட் ஃபுட் கடை வைத்து தன் உடன்பிறப்புகளை வளர்த்தெடுக்கிறார். மூத்த தம்பி முத்துவேல் வேலைக்குச் செல்லாமல் அடிதடி செய்துகொண்டிருக்க, இளைய தம்பி மாணிக்கவேல் கல்லூரியில் படிக்கிறார். ராயனுக்கு உலகமே அந்தக் குடும்பமாக … Read more

Rio Raj: மீண்டும் இணைந்த 'ஜோ' பட கூட்டணி.. 2 மாதங்களில் சூட்டிங்கை முடித்து அசத்தல்

சென்னை: ஆங்கராக தன்னுடைய பயணத்தை துவங்கி தொடர்ந்து சரவணன் மீனாட்சி, ஜோடி நம்பர் ஒன் 9, ரெடி ஸ்டெடி உள்ளிட்ட சீரியல்கள், நிகழ்ச்சிகள் மூலம் ஏராளமான ரசிகர்களை சொந்தமாக்கிக் கொண்டவர் ரியோ ராஜ். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று வரவேற்பை பெற்ற ரிய ராஜ், சினிமாவில் சத்ரியன், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, பிளான் பண்ணி பண்ணனும் உள்ளிட்ட சில படங்களில்

Rajinikanth: மன்றத்தினருக்கு ரசியமாய் உதவும் ரஜினிகாந்த் ஃபவுன்டேஷன்! – நிர்வாகி சொல்வதென்ன?

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் கூலி வேலை செய்து வரும் ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த ரஜினி பாண்டியன் என்பவரது மகள் ஜகதாவின் இரண்டாமாண்டு கல்லூரிக் கட்டணத்தைச் செலுத்தி அவரது மேற்படிப்புக்கு உதவியுள்ளது ரஜினிகாந்த் ஃபவுண்டேஷன். கொரோனா பெருந்தொற்று காலத்தில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் மூலம் ரஜினி ரசிகர்கள் என்றில்லாமல் பொதுமக்கள் பலருக்கும் சத்தமில்லாமல் கல்வி உதவி வழங்கப்பட்டு வருவதாகச் சொல்கின்றனர், ரஜினி ரசிகர்கள். ஜகதாவின் கல்விக் கட்டணம் முழுவதும்  ஒரே தவணையில் கல்லூரியின் வங்கிக் கணக்கிலேயே செலுத்தப்பட்டிருக்கிறது. இது குறித்து விருகம்பாக்கம் பகுதி ரஜினி ரசிகர் மன்றச் செயலாளர் சாதிக் பாட்ஷா … Read more

Raayan Positive Review: தனுஷின் தரமான சம்பவம்.. ராயன் படத்தில் இதெல்லாம் செம சூப்பரா இருக்கு!

சென்னை: ராஜ்கிரண், ரேவதியை லீடு ரோலில் வைத்து அவர்களின் ஃபிளாஷ்பேக் போர்ஷனில் தனுஷ் மற்றும் மடோனா செபாஸ்டியன் நடித்த ப. பாண்டி படத்தை இயக்கிய தனுஷ் பவர்பேக் பர்ஃபார்மன்ஸ் காட்டி ராவாக ஒரு படத்தை அதுவும் ராவணன் போன்ற கதாபாத்திரத்தில் நடித்துக் காட்டி மிரட்ட இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த ஆண்டு பொங்கலுக்கு தனுஷ் நடிப்பில் வெளியான

பிரதீப் ரங்கநாதனின் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.