Actor Suriya: குலுகுலு ஊட்டிக்கு பயணமான நடிகர் சூர்யா.. அட இதுதான் விஷயமா?

       சென்னை: நடிகர் சூர்யாவின் கங்குவா படம் அக்டோபர் 10ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. வரலாற்று பின்னணியில் மிகவும் பிரம்மாண்டமாக அதிக பட்ஜெட்டுடன் உருவாகியுள்ள இந்தப் படத்தை இயக்குநர் சிவா இயக்கி முடித்துள்ளார். படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்கள் விரைவில் நடக்கவுள்ள நிலையில் இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது. இதனிடையே சூர்யா,

ராயன் முதல் நாள் வசூல் நிலவரம்.. வசூல் வேட்டையில் தனுஷ்

Dhanush Raayan Box Office Collection Day 1: தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ராயன் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தற்போது வரை ராயன் திரைப்படம் செய்துள்ளது வசூல் நிலவரம் எவ்வளவு என்று பார்ப்போம்.

Raayan: ராயன் கதை அழுத்தமா இல்ல.. கோட்டை விட்ட தனுஷ்.. செய்யாறு பாலு விமர்சனம்!

சென்னை: ராயன் தனுஷின் 50வது படம் என்பதால், இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்தது. இப்படம் இன்று தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்த செய்யாறு பாலு படம் குறித்து தனது விமர்சனத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில், சிறு வயதிலேயே அம்மா, அப்பாவை இழந்த தனுஷ், அண்ணன்

ராயன் படத்தில் நடிக்க தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு? தெரிந்தால் வாயை பிளப்பீர்கள்..

Raayan Dhanush Salary : தனுஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் ராயன் திரைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் நடிக்க தனுஷ் வாங்கியிருக்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?   

Raayan Review: ராயன் விமர்சனம்.. ஒய் திஸ் கொலவெறி தனுஷ்?.. 50வது படம் சூப்பரா? சொதப்பலா?

நடிகர்கள்: தனுஷ், எஸ்.ஜே. சூர்யா, துஷாரா விஜயன்இசை: ஏ.ஆர். ரஹ்மான்இயக்கம்: தனுஷ்ரேட்டிங்:  சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் திரைப்படம் அவரது 50வது படமாக வந்துள்ளது. ஹாலிவுட் லெவலுக்கு தனுஷ் சென்று வந்த பின்னரும் இன்னமும் அவர் கத்தியை கையில் இருந்து தூக்கிப் போடுவதாக இல்லை என்றே தெரிகிறது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை

Raayan Public Review: புதுப்பேட்டை,வடசென்னையை விட மாஸ்.. ராயன் பொதுமக்கள் விமர்சனம்!

  சென்னை: நடிகர் தனுஷின் மிரட்டலான நடிப்பில் இன்று தியேட்டரில் வெளியாகி உள்ள படம் ராயன். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள, இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் இணையத்தில் வெளியாகி ஹிட்டான நிலையில் இன்று வெளியாகி உள்ளது. இப்படம் குறித்து படம் பார்த்த ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.   ராயன் படத்தில் தனுஷ்,

கெத்துக்காட்டியதா ராயன்.. தனுஷ் 50 கலக்கலா? சொதப்பலா? முதல் விமர்சனம் இதோ

Dhanush Raayan Movie First Review Is Out: தனுஷ் இயக்கி நடித்திருக்கும் படம் ராயன். இந்த படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. தற்போது படத்தை பார்த்த ரசிகர்கள் கொடுத்திருக்கும் விமர்சனம் குறித்து இங்கு பார்க்கலாம்.

Raayan: ஒவ்வொரு பிரேமிலும் தனுஷ் ஜொலிக்கிறாரு! ராயன் படம் குறித்து ஜீனியஸ் செல்வராகவன் போஸ்ட்!

சென்னை: நடிகர் தனுஷ் தனது 50வது படத்தினை அவரே இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் இன்று அதாவது ஜூலை 26ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது. படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்து படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எகிறியது. படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில்

"என் புது BMW கார்ல குழந்தைகளைக் கூட்டிட்டுப் போனதுக்கான காரணம் இதுதான்!" – KPY தங்கதுரை நெகிழ்ச்சி

`கலக்கப்போவது யாரு?’ டிவி புகழ் மற்றும் சினிமா நடிகருமான தங்கதுரை தனது பிஎம்டபிள்யூ காரில் ஏழைக்குழந்தைகளை ஏற்றிச்சென்று அவர்களது விருப்பத்தை நிறைவேற்றியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஹரீஷ் கல்யாணின் ‘டீசல்’, பிரபுதேவாவின் ‘ஜல்சா’, மிர்ச்சி சிவாவுடன் ‘சலூன்’, பாபி சிம்ஹாவுடன் ‘தடை உடை’ ஜெய்யுடன் ஒரு பெயரிடாதப்படம், ‘ஹிப்ஹாப்’ ஆதி, அர்ஜுன் படம் என டஜன் கணக்கில் பிஸியாக நடித்துவரும் தங்கதுரையின் இந்தத் தங்கமான மனசுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில், நாமும் பாராட்டுகளோடு அவரிடம் பேசினோம். … Read more

கூடவே வந்து பார்த்தீங்களா.. ஹீரோவுடனான கிசுகிசு.. ’சட்னி சாம்பார்’ நடிகை வாணி போஜன் விளாசல்!

சென்னை: மொழி, அபியும் நானும், மலேசியா டு அம்னீஷியா, பொம்மை உள்ளிட்ட பல படங்களை இயக்கிய ராதா மோகன் இயக்கத்தில் யோகி பாபு, வாணி போஜன் நடித்துள்ள ‘சட்னி சாம்பார்’ வெப்சீரிஸ் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இன்று வெளியானது. ஏற்கனவே ராதா மோகன் இயக்கத்தில் மலேசியா டு அம்னீஷியாவில் நடித்த வாணி போஜன் மீண்டும் அவர் இயக்கத்தில்