தனுஷின் ஃபார்முலா அதுதான்.. ஆபத்து என்பதை உணரவே இல்லை.. பத்திரிகையாளர் ஓபன் டாக்

சென்னை: தனுஷ் நடிப்பில் ஜூலை 26ஆம் தேதி ராயன் படம் வெளியாகிறது. அந்தப் படம் அவருக்கு 50ஆவது படம் என்பதும்; அதனை அவரே இயக்கி நடிக்கவும் செய்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தவிர்த்து சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா, ஹிந்தியில் ஒரு படம், தமிழில் சில படங்கள் என படு பிஸியாக நடித்துவருகிறார் அவர். இந்தச்

அர்ஜூனின் 2வது மகளின் காதலன்! இவரும் நடிகரா? வைரலாகும் போட்டோ..

Anjana Sarja Boyfriend Photos : அர்ஜுனின் இரண்டாவது மகளுக்கும் திருமணம்? அவரும் ஒரு நடிகரா? வைரலாகும் போட்டோஸ்..  

சினிமா, சீரியல்களின் படப்பிடிப்புகள் நாளை ரத்து… – காரணம் இதுதான்!

சினிமா, சீரியல்களின் படப்பிடிப்புகள் நாளை ஒருநாள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளன. படப்பிடிப்புத் தளங்களில் முறையான பாதுகாப்பு உபகரணங்களும், ஆம்புலன்ஸ்களையும் வைத்தே படப்பிடிப்புகளை நடத்த வேண்டும் என்று திரைப்படக் கலைஞர்கள், தொழிலாளர்களின் பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான சிறப்புக் கூட்டத்தை முன்னிட்டு, படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகின்றன. பெப்சி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டம் நாளை காலை கமலா திரையரங்கில் கூடுகிறது. ஆர்.கே.செல்வமணி கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்து மூன்று பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் … Read more

சூர்யா ரசிகர்களுக்கு இன்னொரு ட்ரீட்.. வாடிவாசல் பற்றி தரமான தகவல் சொன்ன தயாரிப்பாளர்

சென்னை: கோலிவுட்டின் சிறந்த நடிகர்களில் ஒருவரான சூர்யாவும், சிறந்த இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறனும் வாடிவாசல் படத்தில் இணைவார்கள் என்று கூறப்பட்டது. எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்ற நாவலை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகவிருக்கிறது. இயக்குநர் அமீர் உள்ளிட்டோர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தச் சூழலில் படம் குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு சில

KGF 3 படத்தில் ஹீரோவாக அஜித்? அப்போ ராக்கி பாயின் நிலை என்ன?

Latest News Ajith Kumar In KGF Universe : பிரசாந்த் நீல் உருவாக்கிய KGF யுனிவர்ஸில், நடிகர் அஜித்குமார் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.   

Kollywood Sequel: `நாங்களும் வருவோம் ப்ரோ!' – வரிசை கட்டி நிற்கும் பார்ட் 2 தமிழ்ப் படங்கள்!

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு டிரெண்ட் ஃபார்முலாக்கள் க்ளிக் ஆகும். இதில் சில எவர்கிரீன் டிரெண்ட்களும் இருக்கின்றன. அதுதான் ‘பார்ட் 2’ பார்முலா. ஒரு திரைப்படத்திற்கு அதிகப்படியான வரவேற்பு கிடைத்துவிட்டால் அத்திரைப்படத்தின் அடுத்தடுத்த பாகங்களுக்குத் திட்டமிடுவது தமிழ் சினிமாவின் வழக்கம்தான். இந்த பார்முலா பல திரைப்படங்களுக்கு சாதகமாகவும் பாதகமாகவும் அமைந்திருக்கிறது. குறிப்பாக இந்த வருடத்தில் பல ஹிட் திரைப்படங்களின் அடுத்தடுத்த பாகங்கள் குறித்தான அறிவிப்புகள் வெளிவந்திருக்கின்றன. அப்படி தமிழ் சினிமாவில் தயாராகி வரும் ‘பார்ட் 2, … Read more

என்ன கொடுமை சார்.. கவினுக்கு ஜோடி.. யஷ்ஷுக்கு அக்காவா?.. டாக்ஸிக் படத்தில் இணைந்த நயன்தாரா?

பெங்களூர்: நளதமயந்தி படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்த கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடிகர் யஷ் நடித்து வரும் டாக்ஸிக் படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில், தனது லாங் ஹேரை ஷார்ட்டாக நறுக்கி செம ஸ்டைலாக புதிய லுக்கில் நடிகர் யஷ் விமானத்தில் பறந்து சென்ற புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை கலக்கின. பாலிவுட் நடிகை கரீனா

பிரபல நடிகையிடம் மேடையிலேயே அட்ஜெஸ்ட் பண்ணிக்கலாம்னு சொன்ன மாதவன்.. அட இது எப்போ நடந்தது?

சென்னை: தென்னிந்திய சினிமா உலகமே தற்போது மிகவும் பரபரப்பாக பேசிக்கொண்டு இருக்கும் விஷயங்களில் ஒன்று சைமா விருதுகள் முக்கிய இடம் வகிக்கின்றது எனலாம். இந்நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சைமா விருதுகள் விழா மேடையில் நடிகர் மாதவன், மலையாள நடிகை காவ்யா மதாவனிடம் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் எனக் கூறிய வீடியோ தற்போது இணையத்தில் உலா வருகின்றது.

மகள் மறைவுக்குப் பின்னர் விஜய் ஆண்டனியின் முதல் பிறந்த நாள்! வாழ்த்துகளுக்கு மத்தியில் உருகும் தந்தை

சென்னை: தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என தன்னை சினிமாவின் பலதரப்பட்ட துறைகளில் கால் பதித்து அதில் வெற்றியும் கண்ட கலைஞனாக வலம் வருகின்றார் விஜய் ஆண்டனி. 1975ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி பிறந்த விஜய் ஆண்டனி இன்று தனது 49வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். சினிமாவிற்கு வந்த பின்னர்

சௌந்தரபாண்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான அண்ணா சீரியலில் நேற்றை எபிசோடில், பாக்கியத்திற்கு பேய் பிடித்துவிட்டது என்று நினைத்து, சௌந்தர பாண்டி அவளை ரூமுக்குள் பூட்டி வைத்துவிடுகிறான். வீட்டிற்கு வரும் பரணி, பாக்கியம் ரூமில் வைத்து பல பூட்டு போடப்பட்டு இருப்பதை பார்த்து காரணம்