Andhagan first single: பிரஷாந்துக்கு நண்பன் விஜய் செய்யும் உதவி.. இதாண்டா நட்பு!

சென்னை: நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள அந்தகன் திரைப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15ந் தேதி வெளியாக உள்ள நிலையில் அப்படத்தின் முதல் பாடலை தளபதி விஜய் நாளை வெளியிட உள்ளார். கோட் படத்தில் பிரசாந்த் நடித்ததை அடுத்து இருவரும் நல்ல நண்பர்களாக மாறியதால், நண்பனுக்காக விஜய் இந்த உதவியை செய்ய உள்ளார். 90 காலகட்டத்தில்

அம்பானி மகன் திருமணம் மட்டுமல்ல.. லூலூ மால் நிர்வாகியின் மகள் திருமணத்துக்கும் சென்ற சூப்பர் ஸ்டார்!

சென்னை: இந்த ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தின் ஷூட்டிங்கிற்கு சென்ற நாட்களுக்கு இணையாக அவர் திருமண விழாக்களில் பங்கேற்ற நாட்களும் இருக்கும் என்று கூறினால் அது மிகையாக இருக்காது என சினிமா வட்டாரத்தில் பரவலான பேச்சுகள் அடிபட்டு வருகின்றன. அந்தளவுக்கு ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களின் திருமணங்கள், அயோத்தி கோயில் திறப்பு விழா, இமய

ரெட்டை ஜடை.. சின்ன பொண்ணாவே மாறிய மீனா.. கூட அந்த நடிகையும் க்யூட்டா இருக்காங்களே!

சென்னை: சமீபத்தில் தன்னை பற்றிய வதந்திகள் மோசமாக சோஷியல் மீடியாவில் உலா வந்த நிலையில், காட்டமான பதிலை கொடுத்திருந்த நடிகை மீனா சூப்பர் கூல் மோடுக்கு மாறியுள்ள வீடியோ ஒன்றை தற்போது நடிகை சங்கீதா கிருஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். குழந்தை பருவத்திலிருந்து சினிமாவில் நடித்து வருகிறார் நடிகை மீனா. ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய்,

சூர்யா பிறந்தநாள்.. கார்த்தி வாழ்த்து சொல்லிட்டாரு.. ஜோதிகா ஏன் சொல்லல?.. ரசிகர்கள் கேள்வி

சென்னை: கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடி சூர்யா – ஜோதிகா. காதலித்து பல வருடங்கள் காத்திருந்து திருமணம் செய்துகொண்டார்கள். இப்போது மும்பையில் வசித்துவரும் அவர்கள் சினிமாக்களில் நடிப்பதில் பிஸியாக இருந்துவருகிறார்கள். ஜோதிகாவுக்கும் சூர்யா ரொம்பவே சப்போர்ட்டாக இருந்துவருகிறார். சூர்யா இன்று தனது 49ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அதனையொட்டி பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் சூழலில் ஜோதிகா வாழ்த்து தெரிவிக்காதது

விடாமுயற்சி ஷூட்டிங் முடிந்த கையோடு அஜித் செய்தது இதுவா?.. ஃபெராரி கார் ஜொலிக்குதே பாஸ்

சென்னை: அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்குமா தொடங்காதா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்திருந்த சூழலில் ஏப்ரல் 10ஆம் தேதியிலிருந்து ஷூட்டிங் மீண்டும் தொடங்கும் என்று லேட்டஸ்ட் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்ததாக அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்நிலையில் அஜித்தின் புகைப்படம் ஒன்று

Suriya 44: சூர்யா 44 படத்தின் அப்டேட் இதோ.. இதுதானா டைட்டில்?

Suriya 44 Update: இன்று நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவு 12:12 மணிக்கு சூர்யா 44 படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

OTT Release: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!

சென்னை: ஒவ்வொரு வார இறுதியிலும் புது புது படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாவதால், மக்கள் திரையரங்குகளில் வெளியாகும் படங்களை பொறுத்திருந்து ஓடிடி தளத்திலேயே குடும்பத்துடன் பார்த்து மகிழ்கின்றனர். இந்த வகையில் நீங்கள் தியேட்டரில் தவறவிட்ட படங்களை ஓடிடியில் பார்த்து மகிழலாம். அந்த வகையில் இன்று என்னென்ன படங்கள் என்று பார்க்கலாம். சட்னி சாம்பார் : வெள்ளித்திரையில் கலக்கி

அண்ணா சீரியல் அப்டேட்: சூடாமணி கொடுத்த சர்ப்ரைஸ்.. சௌந்தரபாண்டியன் அதிர்ச்சி

Anna TV Serial Today Episode: இன்றைய அண்ணா சீரியல் எபிசோட்டில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

A.R Rahman: “மணிரத்னம்தான் எல்லாவற்றிற்கும் காரணம்!" – ஏ.ஆர்.ரகுமான் நெகிழ்ச்சி!

பொன்னியின் செல்வன் படத்திற்காக ஃபிலிம்பேர் விருதைப் பெற்றிருக்கும் நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் அந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவத்தைப் பகிர்ந்து இயக்குனர் மணிரத்னத்தையும் பாராட்டி நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவான திரைப்படம் பொன்னியின் செல்வன். கல்கியின் வரலாற்று நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், பிரபு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பல நட்சத்திரங்களை களமிறக்கி இருந்தார் மணிரத்னம். ஏ.ஆர் … Read more

சூரியின் கொட்டுக்காளி.. எப்போ ரிலீஸ் தெரியுமா?.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: காமெடி நடிகராக அறிமுகமாகி இப்போது சூரி கதையின் நாயகனாக ஜொலிக்க ஆரம்பித்திருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான கருடன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் சூரி உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார். இந்தப் படத்துக்கு பிறகு அவர் கொட்டுக்காளி படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படம் எப்போது