Janhvi kapoor: தேவரா படத்தோட 2வது பாகத்துலதான் எனக்கு வேலையே.. கமல் போலவே பேசிய ஜான்வி கபூர்!
மும்பை: மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த மகளான ஜான்வி கபூர் பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவர் டோலிவுடிலும் அடுத்தடுத்து ஜூனியர் என்டிஆர், ராம்சரண் படங்களில் கமிட் ஆகியுள்ள நிலையில் ஜூனியர் என்டிஆருடன் அவர் நடித்துள்ள தேவரா படம் வரும் செப்டம்பர் மாதத்தில்