தாலி கட்டும் நேரத்தில் கண்கலங்கிய ஆனந்த்..கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், நேற்றைய எபிசோடில், ரோட்டில் சண்டை போட்டு சேகர் மற்றும் இளையராஜா போலீஸ் சென்ற நிலையில், அங்கு சேகருக்காக ரம்யா வந்து பேசி அழைத்து செல்கிறாள். அதே போல இளையராஜாவிற்காக கார்த்திக் வந்து அழைத்து செல்கிறார். சேகர் மற்றும் இளையராஜா இருவரும்

எஞ்ஞாயி எஞ்சாமி பாடலின் போது பிரச்சனையானது – தெருக்குரல் அறிவு!

தெருக்குரல் அறிவு எழுத்து மற்றும் இசையில் உருவாகி இருக்கும் வள்ளியம்மா பேராண்டி என்ற ஆல்பம் தற்போது வெளியாகி உள்ளது. இதில் மொத்தம் 12 பாடல்கள் இடம் பெற்றுள்ளது.

ராஜமெளலியால் கூட இதை பண்ண முடியாதேப்பா.. அதை சாதித்துக் காட்டிய தனுஷ்.. எஸ்.ஜே. சூர்யா ஓபன்!

சென்னை: ராயன் படத்தில் தனுஷ் செய்துள்ள விஷயத்தை படம் வெளியான பின்னர் ரசிகர்கள் நிச்சயம் பார்த்து மிரளப் போகின்றனர் என எஸ்.ஜே. சூர்யா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தனுஷின் 50வது படமாக உருவாகியுள்ள ராயன் வரும் ஜூலை 26ம் தேதி திரைக்கு வருகிறது. அந்த படத்தின் மீது தான் அடுத்து தமிழ் சினிமா பெரிய

செல்வராகவனுக்கு தண்ணி காட்டிய தனுஷ்! ராயன் படப்பிடிப்பில் இப்படியெல்லாம் நடந்துச்சா?

சென்னை: தமிழ் சினிமாவில் அடுத்து வெளியாக தயாராக உள்ள படம் தனுஷின் 50வது படமான ராயன் படம்தான். இந்த படத்தினை தனுஷ் இயக்கி நடித்தும் உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது நடைபெற்ற பல சுவாரஸ்யமான சம்பவங்கள் தொடர்பாக படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தினை ஏற்று நடித்துள்ள நடிகர் மற்றும் இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா பகிர்ந்துள்ளார். நடிகர் தனுஷ் தனது

Anirudh: அஜித், ரஜினி, சிவகார்த்திகேயன், மீண்டும் விஜய்; டாப் ஸ்டார்களுடன் தொடரும் அனிருத் கூட்டணி!

சமீபத்தில் அனிருத் இசையில் வெளியான படம் ஷங்கரின் `இந்தியன் 2′. அதன் கலவையான விமர்சனங்களை ஓரம் வைத்துவிட்டு வழக்கம் போல் தன் இசையில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார் அனிருத். அடுத்து ரஜினி, அஜித், என்.டி.ஆர். சிவகார்த்திகேயன் படங்கள் கைவசம் இருப்பதால் அவரது லைன்அப்கள் பிரகாசமாக மிளிர்கின்றன. ‘வேட்டையன்’ கூட்டணி ரஜினியின் ‘வேட்டையன்’ படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதால், இப்போது அதன் பின்னணி இசைக்கோர்ப்பு வேலையை ஆரம்பித்துவிட்டார். செப்டம்பர் முதல் வாரத்தில் ‘வேட்டையன்’ படத்தின் முதல் சிங்கிளையோ அல்லது டீசரையோ வெளியிடத் … Read more

தடுமாறிய கமல்ஹாசன்! பெருந்தன்மையோடு நடந்து கொண்ட சிம்பு! அகலக்கால் வைக்கிறாரோ?

சென்னை: தமிழ் சினிமாவில் தனது குழந்தைப் பருவத்தில் இருந்து நடித்து வருபவர்கள் என்றால் அதில் உலகநாயகன் கமல்ஹாசன் பெயரும் எஸ்.டி.ஆர். சிம்பு பெயரும் கட்டாயம் இருக்கும். இருவரும் தற்போது இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த படம் உலகநாயகன் கமல்ஹாசனின்

படத்தை ஓடவைக்க படாத பாடு படும் லைகா! செல்ஃப் எடுக்காத இந்தியன் தாத்தாவின் வசூல் விபரம்!

சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 12ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் இந்தியன் 2. இந்த படம் ரிலீஸ் ஆகி நேற்றுடன் அதாவது ஜூலை19ஆம் தேதியுடன் 8 நாட்கள் ஆகின்றது. படத்தினை இயக்குநர் ஷங்கர் இயக்க, லைகா நிறுவனம் தயாரித்தது. லைகா நிறுவனம் கடைசியாக ரிலீஸ் செய்த படங்கள் எதுவுமே வெற்றிப் படங்களாக அமையவில்லை. இதனால்

இந்தியன் தாத்தா வித்தையையும் சூப்பர் ஸ்டார் அப்பவே பண்ணிட்டாரே.. வர்மக் கலையில் மிரட்டும் ரஜினி!

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் மற்றும் இந்தியன் 2 திரைப்படங்களில் வர்மக்கலை மிகவும் முக்கிய அங்கமாக இடம்பெற்றது. 70 வயதில் இந்தியன் தாத்தா எப்படி ஒருவரை அட்டாக் செய்கிறார் என்பதற்கு அவருக்கு வர்மக்கலை தெரியும் என்கிற லாஜிக்கை இந்தியன் படத்தில் 28 ஆண்டுகளுக்கு முன்பு டைரக்டர் ஷங்கர் காட்டி இருந்தார். இந்தியன் படத்தில் அளவாக

விடாமுயற்சி அப்டேட்… வாவ்.. என்னம்மா இருக்காரு அஜித்.. டிரெண்டாகும் போட்டோ!

சென்னை: நடிகர் அஜித் நடிப்பில் இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் மாஸான அப்டேட்டை படக்குழு சற்று முன் வெளியிட்டுள்ளது. அஜித்தின் ரசிகர்கள் இந்த போஸ்டரை இணையத்தில் டிரெண்டாக்கி வருகின்றனர். அஜித் நடித்த துணிவு திரைப்படம் கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியானது. இதைத் தொடர்ந்து அஜித் மகிழ்திருமேனி இயக்கத்தில் கமிட்டானார். இப்படத்திற்கு விடாமுயற்சி என்று

OTT Release movies: இன்று ஓடிடியில் வெளியான படங்கள்.. எந்த தளத்தில் எப்போது தெரியுமா?

சென்னை: கடந்த வாரம் தியேட்டரில் இந்தியன் 2 திரைப்படமும், பார்த்திபனின் டீன்ஸ் திரைப்படமும் வெளியானது. அதைத் தொடர்ந்து போன வாரம் பெரிதாக எந்த படமும் வெளியாகாத நிலையில், ஓடிடியில் இந்த வாரம் பல புது படங்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இந்த படங்களை வீட்டில் ஜாலியாக அமர்ந்து கொண்டு குடும்பத்தோடு பார்க்கலாம். ஆடுஜீவிதம்: மார்ச் மாத