ஐஸ்வர்யா ராய் -அபிஷேக் பச்சன் விவாகரத்து சர்ச்சை.. பின்னால் இருந்து செயல்படும் பாலிவுட் நடிகை?
மும்பை: பாலிவுட்டில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராய், தன்னுடைய காதல் கணவர் அபிஷேக் பச்சனை பிரியவுள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து இருவரும் வெளிப்படையாக பேசாமல் மௌனம் சாதித்து வருகின்றனர். ஆனாலும் இவர்களின் பிரிவை உறுதி செய்யும் வகையில் சமீபத்தில் நடைபெற்ற அம்பானி குடும்பத்து திருமணத்தில் தன்னுடைய பெற்றோருடன்