குட்டி விமானத்தில் குட்டிக்கரணம் அடித்த டாம் க்ரூஸ்.. ரசிகர்களுக்காக அடுத்த ரிஸ்க் எடுத்த ரியல் ஹீரோ
லாஸ் ஏஞ்சல்ஸ்: பல கோடி சம்பளம் வாங்கி விட்டு ரசிகர்களுக்காக கொஞ்சம் கூட ரிஸ்க் எடுக்காமல் நடித்தால் எப்படி என பல ஹீரோக்களும் ஆக்ஷன் காட்சிகளில் முடிந்த வரை டூப் போடுவதை தவிர்த்து நடித்து வருகின்றனர். ஆனால், சில ரிஸ்க்கான காட்சிகளில் பெரிய ஹீரோக்கள் நடிக்காமல் டூப் வைத்து அந்த காட்சிகளை படமாக்குவது வழக்கம். ஆனால்,