Janhvi kapoor: பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் மருத்துவமனையில் அனுமதி.. அச்சச்சோ என்னாச்சு?
மும்பை: இந்திய அளவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வளர்ந்து வரும் இளம் நடிகையாக உலா வந்து கொண்டிருப்பவர் ஜான்வி கபூர். இந்தியில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் தேவரா படத்தில் ஜூனியர் என்டிஆருடனும் அடுத்ததாக ராம்சரணுடன் அடுத்த படத்திலும் கமிட் ஆகி நடித்து வருகிறார் ஜான்வி கபூர். அழகும் கவர்ச்சியும் ஒருசேர அமைந்துள்ள ஜான்வி கபூரை