SJ Surya: “இதுவரை நடித்த கதாபாத்திரங்கள் டீசர் தான்; மெயின் பிக்சர் இனிதான்..'' – எஸ்.ஜே.சூர்யா
தமிழில் மட்டுமே ‘நடிப்பு அசுரன்’ ஆக நிரூபித்து வந்த எஸ்.ஜே.சூர்யா, இப்போது பிற மொழிகளிலும் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார். தமிழிலும் அசரடிக்கும் லைன் அப்களை கைவசம் வைத்திருக்கிறார். சமீபத்திய ‘இந்தியன் 2’ படத்தில் அவரது கதாபாத்திரம் கவனம் ஈர்த்ததைப் போல, அடுத்து வெளிவர உள்ள தனுஷின் ராயன் படத்திலும் கெத்தாக ஸ்கோர் பண்ணியிருப்பதாகத் தகவல். இப்போது ராம்சரண், நானி, விக்ரம், கார்த்தி, ராகவா லாரன்ஸ், பகத் பாசில் என பெரிய படங்களில் நடித்து வருகிறார். அவரது லைன் … Read more