மினுக்கி மினுக்கி மேனா மினுக்கி.. அதகளப்படுத்தும் தங்கலான் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. ரகளையா இருக்கே

சென்னை: நடிகர் விக்ரம் தற்போது தங்கலான் படத்தில் நடித்திருக்கிறார். பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் அந்தப் படம் முதலில் ஜனவரி மாதம் ரிலீஸாகவிருந்தது. ஆனால் சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படம் விக்ரமுக்கு ஒரு மெகா ஹிட் படமாக அமையும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆகஸ்ட் 15ஆம் தேதி படம் ரிலீஸாகவிருக்கும் சூழலில் படத்தின் முதல்

Sivakarthikeyan: படம் ஓடுதோ இல்லையோ தீபாவளி பொங்கலுக்கு அட்டனஸ் போடும் எஸ்.கே! இந்தவாட்டி அமரன்!

சென்னை: சினிமாவில் தீவிரமாக உழைப்பினையும் ஈடுபாட்டையும் செலுத்தினால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்பதற்கு சிவகார்த்திகேயனும் ஒரு உதாரணம். சிறிய கதாபாத்திரத்தில் சினிமாவிற்குள் எண்ட்ரி கொடுத்த சிவகார்த்திகேயன் அதன் பின்னர் கதாநாயகனாக உருவெடுத்தார். சின்னத்திரையில் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிய சிவகார்த்திகேயன், அதனை வெள்ளித்திரையிலும் அறுவடை செய்தார். ஜனரஞ்சகமான கதைகளில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் இன்றை வளர்ந்து வரும்

சர்தார் 2 படப்பிடிப்பில் விபத்து! சண்டை கலைஞர் உயிரிழப்பு..! நடந்தது என்ன?

Sardar 2 Shooting Accident Stuntman Dies : சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்தில், அப்படத்தின் சண்டை கலைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

DD Returns 2: `டே… டே… டேய்ய்ய்…' – பேயுடன் கைகோக்கும் சந்தானம்; கதை எங்கே நடக்கிறது தெரியுமா!

பரபரப்பாக தனது அடுத்த படத்திற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார் சந்தானம். ”பிரிக்க முடியாதது எதுவோ?” என அவரிடம் கேட்டால், சட்டென ‘ஹாரரும் ஹிட்டும்’ என கலாய் பதிலளிப்பார். காரணம், ஹாரர் படங்கள் அவருக்குத் தொடர்ந்து கைகொடுத்து வருகின்றன. ‘தில்லுக்கு துட்டு’, அதன் இரண்டாம் பாகம், ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ என அவர் நடித்த பேய்ப்படங்கள் அவருக்கு வசூலை அள்ளிக்கொடுத்திருக்கின்றன. அந்த வகையில் இப்போது ‘வடக்குப்பட்டி ராமசாமி’, ‘இங்க நான்தான் கிங்கு’ படங்களை அடுத்து அவர் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தின் இரண்டாம் … Read more

Sardar 2: சர்தார் 2 படப்பிடிப்பின்போது இறந்த ஸ்டண்ட் மாஸ்டர்! படக்குழு என்ன சொல்றாங்க பாருங்க!

சென்னை: நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பின்போது சண்டைப் பயிற்சியாளர் ஏழுமலை 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். இது படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் படப்பிடிப்பு உடனே நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக படக்குழு தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டு தங்களது வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்துள்ளது. நடிகர்

சைமா 2024 – SIIMA 2024 விருதுக்கான பரிந்துரை பட்டியல் வெளியீடு

பன்னிரெண்டாவது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14 மற்றும் 15 தேதிகளில் துபாயில் நடைபெறுகிறது.

தொடர்ந்து விழும் அடி.. இந்தியன் 2 படக்குழு எடுத்திருக்கும் முடிவு.. வெளியானது அறிவிப்பு

சென்னை: கமல் ஹாசன் நடிப்பில் கடந்த 12ஆம் தேதி வெளியானது இந்தியன் 2 திரைப்படம். பெரும் எதிர்பார்ப்பை சம்பாதித்திருந்த அந்தப் படம் மோசமான விமர்சனங்களையே பெற்றுவருகிறது. முக்கியமாக வசூல் ரீதியாகவும் பெரிதாக சோபிக்கவில்லை. இதனால் படத்தை எப்படியாவது தப்பிக்க வைக்க வேண்டும் என்று படக்குழு ஏகப்பட்ட விஷயங்களை செய்துவருகிறது. அந்தவகையில் லைகா தரப்பிலிருந்து அறிவிப்பு ஒன்று அதிகாரப்பூர்வமாக

குடும்பத்தினருடன் விஜய்யை சந்தித்த ரம்பா! வைரலாகும் க்யூட் போட்டோஸ்..

Latest News Actress Rambha Vijay Photos : தமிழ் திரையுலகின் முன்னாள் நடிகையான ரம்பா, தனது குடும்பத்தினருடன் நடிகர் விஜய்யை சந்தித்திருக்கிறார். 

முன்னணி ஹீரோவுடன் ஸ்பெயின் செல்லும் திரிஷா?.. என்ன விஷயத்துக்காக தெரியுமா?

சென்னை: நடிகை திரிஷா கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம்வந்துகொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. படத்தில் விஜய்க்கு லிப் லாக் எல்லாம் செய்திருந்தார் திரிஷா. தொடர்ந்து இப்போது அவர் அஜித்துடன் விடாமுயற்சி, சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார்.இந்தச் சூழலில் திரிஷா நடிக்கவிருக்கும் புதிய படம் பற்றிய தகவல் ஒன்று திரைத்துறையில் வட்டமடித்துக்கொண்டிருக்கிறது.

வீரமுடன் கலந்த காதல்.. வெற்றிமாறனின் ‘விடுதலை 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ

Viduthalai Part 2 First Look Poster: வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் வெளியான படம் விடுதலை. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் லேட்டஸ்ட் அப்டேட் சற்று முன் வெளியாகியுள்ளது.