ஆனந்த்-ராதிகா திருமணம்.. தமன்னா அணிந்து வந்து லெஹெங்காவில் விலை என்ன தெரியுமா?
மும்பை: முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் திருமணம் நடைபெற்றது. கோலாகலமாகவும் பிரம்மாண்டமாகவும் நடைபெற்ற இத்திருமண விழாவில் பல சர்வதேசப் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.இதில் கலந்து கொண்ட நடிகை தமன்னா, கறுப்பு நிறத்தில் மண மகள் போல அட்டகாசமான உடையில்