நினைத்தேன் வந்தாய் அப்டேட்: சவால் விடும் சுடர்.. கூட்டு சேர்ந்து இந்து, மனோகரி போடும் திட்டம்

Ninaithen Vandhai Today’s Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். 

2வது திருமணத்தை முடித்த அபிஷேக் ராஜா.. மணக்கோலத்தில் மனைவியுடன் எப்படி இருக்காரு பாருங்க!

சென்னை: யூடியூப் விமர்சகராக இருந்து அபிஷேக் ராஜா பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக பங்கேற்றார். ஏற்கனவே தீபா என்பவரை திருமணம் செய்து விவாகரத்து செய்த அபிஷேக் ராஜா இன்று தனது இரண்டாவது திருமணத்தை நடத்தி முடித்துள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. Fully Filmy யூடியூப் சேனலில் ஆரம்பத்தில் சினிமா விமர்சகராக

Baakiyalakshmi serial: 27 வருஷமா அம்மாவை பாக்கியா எப்படித்தான் சமாளித்தாளோ.. கோபி ஆச்சர்யம்!

 சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக 1100க்கும் மேற்பட்ட எபிசோட்களை தாண்டி தன்னுடைய ஒளிபரப்பை தொடர்ந்து வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியலில் கோபி, பாக்கியா, ராதிகா, ஈஸ்வரி என முன்னணி கேரக்டர்களை மையமாகக் கொண்டு அடுத்தடுத்த எபிசோட்களை சுவாரசியமாக கொடுத்து வருகிறார் இயக்குனர். ஜெனி மற்றும் செழியன் இடையில் தொடர்ந்து பிரச்சினைகள் காணப்படும் சூழலில்

பிக் பாஸ் 8 அப்டேட்.. இந்த தேதியில் துவங்கப் போகிறது.. போட்டியார்கள் விவரம் இதோ

Bigg Boss 8 Tamil: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் ஹிட்டான நிகழ்ச்சி பிக் பாஸ். தற்போது பிக் பாஸ் தமிழ் 8 துவங்கப்போகும் செய்தி வெளியாகி வைரலாகி வருகிறது.

பிரபல நடிகையுடன் ரகசிய உறவில் தமன்னாவின் காதலர்.. பயில்வான் போட்ட குண்டு!

சென்னை: நடிகை தமன்னா பாட்டியா, பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவதாகவும், இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் செய்திகள் பரவி வரும் நிலையில், சினிமா விமர்சகரான பயில்வான் ரங்கநாதன், தமன்னாவின் காதலர் வேறு ஒரு நடிகையுடன் உறவில் இருப்பதாக குண்டை தூக்கிப்போட்டுள்ளார். நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று

Garudan day 3 collection: தரமான சம்பவம் செய்த கருடன்.. 3ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்!

 சென்னை: நடிகர் சூரி இரண்டாம் முறையாக ஹீரோவாக நடித்துள்ள கருடன் திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் இருந்து நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. சூரிக்கு குவிந்து வரும் பாராட்டால் அவர் எல்லையில்லா மகிழ்ச்சியில் இருக்கிறார். தற்போது கருடன் படத்தின் மூன்றாம் வசூல் எவ்வளவு என்று பார்க்கலாம். இயக்குனர் துரை செந்தில் இயக்கி உள்ள கருடன் படத்தில், நடிகர்

காதலருடன் ப்ரியா பவானி சங்கர் சென்ற ஜாலி ட்ரிப்.. இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படங்கள்

சென்னை: ப்ரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகையாக இருக்கிறார். கடைசியாக அவர் ரத்னம் படத்தில் நடித்திருந்தார். படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. அடுத்ததாக அவரது நடிப்பில் ஜீப்ரா, டிமாண்ட்டி காலனி 2, இந்தியன் 2 உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன. இந்தச் சூழலில் அவர் தனது காதலர் ராஜவேலுவுடன் சிட்னிக்கு சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில்

அட செம க்யூட்.. ஆதி, நிக்கி கல்ராணி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம்!

சென்னை: கோலிவுட் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான ஆதி மற்றும் நிக்கி கல்ராணி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இவர்களை அடையாளம் கண்டுகொண்ட பொதுமக்கள் அவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. தமிழ் தெலுங்கில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஆதி. இவர் தமிழில் அறிமுகமான மிருகம்

ஜெயிச்சிட்டீங்க அப்பா.. அம்மா படம் பார்க்கவில்லை.. இருந்தாலும் மகிழ்ச்சி.. ராமராஜன் மகள் ஓபன் டாக்

சென்னை: ராமராஜன் ஒருகாலத்தில் கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்தவர். அவர் நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். ஆனால் நளினியும், ராமராஜனும் விவாகரத்து செய்து பிரிந்தனர். சூழல் இப்படி இருக்க ராமராஜன் சாமானியன் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. இந்நிலையில் ராமராஜனின்

படவாய்ப்பே இல்ல.. விவகாரமான படத்தில் நடித்த சீரியல் நடிகர்.. விளாசும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிரபல தொலைக்காட்சியில் டாப் சீரியலில் லீட் கேரக்டரில் நடித்து வரும் நடிகர் ஒருவர், சினிமாவிற்கு வந்த புதிதில் வாய்ப்பு கிடைக்காததால், விவகாரமான படத்தில் நடித்து இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. அந்த தகவலை அறிந்த நெட்டிசன்கள் அவரை பங்கமாக திட்டி தீர்த்து வருகின்றனர். பிரபலமான தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அந்த சீரியல் இல்லத்தரசிகள் ரசித்துப் பார்க்கும் சீரியல்