Indian 3: கமலோட அப்பன் நான்.. இந்தியன் 3 சீக்ரெட்டை சொன்ன எஸ்.ஜே.சூர்யா!

சென்னை: இந்தியன் 2 திரைப்படம் பல ஆண்டு எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜூலை 12ந் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலரில் கமல் பலவிதமான கெட்டப்பில் அசத்தி உள்ளார். பான் இந்திய திரைப்படமாக உருவாகி உள்ள இந்த படத்தின் ப்ரோமோஷன் பணி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், எஸ்.ஜே.சூர்யா இந்தியன் 3 படத்தின் சீக்ரெட்டான விஷயத்தை கூறியுள்ளார்.

Prabhas: ரூ. 500 கோடிகளை அசால்ட்டாக அள்ளும் பிரபாஸ்.. பாக்ஸ் ஆஃபீஸில் கலக்கிய பிரபாஸ் படங்கள்!

சென்னை: இந்திய சினிமாவில் ஒரு படம் வெளியாகும்போதே அதனை சினிமாட்டிக் யுனிவர்ஸ் என டைட்டில் கார்டில் குறிப்பிடப்பட்டு வெளியான முதல் படம் கல்கி 2898 ஏ.டி படம்தான். இந்த படத்திற்கான அறிவிப்பு வந்ததில் இருந்தே படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு ஏற்றப்பட்டது. குறிப்பாக படத்தில் பாக்ஸ் ஆஃபீஸ் நாயகன் என பெயர் பெற்ற பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கின்றார்

மழை பிடிக்காத மனிதன் படத்தில் விஜய்காந்த்.. இயக்குநர் கொடுத்த சர்ப்ரைஸ்!

சென்னை: விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகி உள்ள மழை பிடிக்காத மனிதன் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பேசிய இயக்குர் விஜய் மில்டன், இந்த படத்தில் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் இடம்பெற்றுள்ளார், இப்போதைக்கு இதைத்தான் நான் சொல்ல முடியும் மற்றவற்றை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்றார். இந்த செய்தி தான்

மனைவி மஞ்சிமாவுக்கே டஃப் கொடுக்கிறாரே.. கெளதம் கார்த்திக்கின் புதிய லுக்கை பார்த்தீங்களா?

சென்னை: பழம்பெரும் நடிகர் முத்துராமனின் பேரனும் நடிகர் கார்த்திக்கின் மகனும் நடிகருமான கௌதம் கார்த்திக் தனது மனைவி மஞ்சிமா மோகனுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கடந்த 2013-ம் ஆண்டு அறிமுகமானவர் தான் கௌதம் கார்த்திக். முதல் படம் அவருக்கு சிறப்பாக

Crew Review: தங்கத்தை கடத்தும் 3 ஏர் ஹோஸ்டஸ்.. முதல் சீனே மாட்றாங்க.. அப்புறம் செம ட்விஸ்ட்!

மும்பை: பாலிவுட்டில் இந்த ஆண்டு வெளியான பல படங்கள் சொதப்பிய நிலையில், ஜோதிகா, அஜய் தேவ்கன், மாதவன் நடித்த ஷைத்தான் திரைப்படம் 200 கோடி வசூல் செய்தது. அதே போல தபு, கரீனா கபூர் மற்றும் க்ரித்தி சனோன் உள்ளிட்ட 3 பாலிவுட் நடிகைகள் கவர்ச்சி பொங்க நடித்து கலக்கிய ’க்ரூ’ (Crew) திரைப்படம் 157 கோடி

டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா.. கமல் – மனிஷா கொய்ராலா லேட்டஸ்ட் பிக்.. இந்தியன் 2வில் இருக்காரா?

சென்னை:  இந்தியன் 2 படத்திற்கான புரமோஷனை நடிகர் கமல்ஹாசன் தீவிரப்படுத்தி வருகிறார். இந்நிலையில், இந்தியன் படத்தில் நடித்த ஹீரோயின் மனிஷா கொய்ராலா மற்றும் கமல்ஹாசன் சந்தித்த புகைப்படம் ஒன்று கமல்ஹாசன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் படத்தில் அப்போதே இந்திய அளவில் படத்தை கொண்டு செல்ல

அஜர்பைஜான் சாலையில் ராஜநடை போட்டு வரும் அஜித் குமார்.. அட்டகாசமாக வெளியான விடாமுயற்சி ஃபர்ஸ்ட் லுக்!

சென்னை: லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்து வரும் விடாமுயற்சியின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. அஜர்பைஜான் ரோட்டில் ராஜநடை போட்டு நடந்து நடிகர் அஜித் குமார் நடந்து வரும் தாறுமாறான காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். விடாமுயற்சி படத்தின் டைட்டில் அறிவிப்பு கடந்த ஆண்டு அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு

ஜெயிலர் பாணியை கையில் எடுத்திருக்கும் நெல்சன் திலீப்குமார்?.. கவினுக்கு ஒர்க் அவுட் ஆகுமா?

சென்னை: கவின் தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகராக இருக்கிறார். அவரது நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. கவினின் நடிப்பும் பிரமாதமாக இருந்தது. இதனையடுத்து இளன் இயக்கத்தில் ஸ்டார் படத்தில் நடித்திருந்தார் கவின். படமானது கடந்த மே மாதம் ரிலீஸானது. பெரும் எதிர்பார்ப்போடு படம் வெளியானாலும் கவின் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கவில்லை. படத்துக்கு கலவையான விமர்சனங்களையே

அடேங்கப்பா.. 500 கோடி வசூலை கடந்த கல்கி.. 4 நாளில் பாக்ஸ் ஆபிஸை நாக் அவுட் செய்த பிரபாஸ்!

சென்னை: நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த கல்கி 2898 ஏடி திரைப்படம் வெறும் 4 நாட்களில் 500 கோடி ரூபாய் வசூல் சாதனையை படைத்து டோலிவுட்டுக்கு மிகப்பெரிய வெற்றியை இந்த ஆண்டு கொடுத்து அசத்தியுள்ளது. இந்த ஆண்டு இதுவரை வெளியான எந்தவொரு படமும் செய்யாத சாதனையை கல்கி 2898 ஏடி திரைப்படம் செய்துள்ளது. இதுவரை தெலுங்கில்

மகள் திருமணம் முடிந்து ஒரு வாரம் கூட ஆகல.. மருத்துவமனையில் அட்மிட்டான ரஜினிகாந்த் நண்பர்!

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹா திடீரென உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஜூன் 23-ம் தேதி தான் சத்ருகன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி சின்காவுக்கு அவரது காதலருடன் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 1986 ஆம் ஆண்டு வெளியான ‘ஆஸ்லி நக்லி’ எனும் இந்தி படத்தில் ரஜினிகாந்த் மற்றும் சத்ருகன் சின்ஹா