Venkat prabhu: விஜய்யின் கோட் படத்திற்காக யுவன் மேஜிக் ஸ்டார்ட்ஸ்.. வெங்கட் பிரபு உற்சாகம்!
சென்னை: நடிகர் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில் முன்னதாக யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படத்தின் அடுத்தடுத்த இரண்டு லிரிக் வீடியோ பாடல்கள் வெளியாகி