Nesippaya: "எந்த விழாவுக்கும் பெரிதாகப் போக மாட்டேன். ஆனால் இங்கே வந்ததன் காரணம்…" – நயன்தாரா

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிகர் முரளியின் மகனும், அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நேசிப்பாயா’. இப்படத்தின் மூலம் ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகிறார். சரத்குமார், பிரபு, குஷ்பு, கல்கி கோச்லின், ஷிவ் பண்டிட், ஜார்ஜ் கோரா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். ரொமான்டிக் என்டர்டெய்னர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தை ‘மாஸ்டர்’ படத்தைத் தயாரித்த சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் … Read more

இதுக்கு மேல முடியாது சாமி.. இந்தியன் 2வுக்காக ரசிகர்களிடம் அப்படியொரு கோரிக்கை வைத்த எஸ்.ஜே. சூர்யா!

சென்னை: இந்தியன் 2 படத்தின் புரமோஷனுக்காக எஸ்.ஜே. சூர்யாவை உடன் அழைத்துக் கொண்டு மலேசியா சென்றிருக்கிறார் இயக்குநர் ஷங்கர். கமல்ஹாசன், சித்தார்த், எஸ்.ஜே. சூர்யா என ஹீரோயின்களை கழட்டி விட்டுவிட்டு பாய்ஸ் டீம் இந்தியன் 2 புரமோஷனில் பிசியாகி இருக்கிறது. வரும் ஜூலை 12ம் தேதி உலகம் முழுவதும் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், அந்த

Nesippaya: "இது என் முதல் காதல் படம். இதில் என் நடிப்பு எல்லாருக்கும் பிடிக்கும்"- அதிதி ஷங்கர்

விஷ்ணுவர்தன் இயக்கத்தில், நடிகர் முரளியின் மகனும், அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நேசிப்பாயா’. இப்படத்தின் மூலம் ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகிறார். ரொமான்டிக் ஜானரில் இப்படம் உருவாகி இருக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் போஸ்டர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் தவிர நயன்தாரா, அதர்வா, ஆர்யா, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் கலந்துகொண்டனர். விஷ்ணு வர்தன் இப்படத்தின் போஸ்ட்டரை நயன்தாரா, ஆர்யா, விஷ்ணுவர்தன் … Read more

பாய் ஃபிரெண்ட் என்னை ஏமாற்றி விட்டார்.. பிளாஸ்டிக் சர்ஜரி பிரச்சனை.. நிவேதா பெத்துராஜ் ஓபன் பேட்டி!

சென்னை: ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நிவேதா பெத்துராஜ் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பாய் ஃபிரெண்ட் தன்னை ஏமாற்றி விட்டார் என பேசி பகீர் கிளப்பியுள்ளார். 32 வயதாகும் நடிகை நிவேதா பெத்துராஜ் நெல்சன் இயக்கத்தில் வெளியான

"மீனா தன் நடக்கமுடியாத மாமியாரை அம்மா மாதிரி பார்த்துக்கிறா! அதுக்குக் காரணம்…" – கலா மாஸ்டர்

நேற்று நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகரின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம். இரண்டு வருடங்களுக்கு முன்பு, உடல்நலக் குறைவால் மீனாவின் கணவர் உயிரிழந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. கணவர் மறைந்தாலும் பெரும் நம்பிக்கையுடன் மகளுக்காக அதிலிருந்து படிப்படியாக மீண்டு வந்து பழையபடி சினிமாவில் கவனம் செலுத்தி வரும் மீனாவுக்கு, இப்போதுவரை உறுதுணையாக உற்றத் தோழமையாக இருந்து தேற்றி வருபவர் கலா மாஸ்டர். மீனாவின் எல்லா நிகழ்விலும் கலா மாஸ்டரை பார்க்கமுடியும். அந்தளவிற்கு மீனாவின் … Read more

Asha Bhosle: பாடகி ஆஷா போக்லேவின் பாதங்களுக்கு முத்தம் கொடுத்த சோனு நிகம்.. ட்ரெண்டாகும் போட்டோஸ்!

மும்பை: இந்தி திரையுலகின் மிகவும் புகழ் பெற்ற மற்றும் பழம் பெரும் பாடகிகளில் ஒருவர் ஆஷா போஸ்லே. இவரது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் வெளியீட்டு விழா நேற்று அதாவது ஜீன் மாதம் 28ஆம் தேதி மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், மும்பை பாஜக தலைவர் ஆஷிஷ் ஷெலர், பண்டிட் ஹிருதயநாத் மங்கேஷ்கர்

நடிகர் அதர்வா தம்பி ஆகாஷ் முரளியை பார்த்து இருக்கிறீர்களா? நேசிப்பாயா பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் ‘நேசிப்பாயா’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் லான்ச் விழா நடைபெற்றது.

Nesippaya: "அப்பாவுக்கும் எனக்கும் தந்ததைவிட என் தம்பிக்கு அதிகமா ஆதரவு கொடுங்க!" – அதர்வா

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நேசிப்பாயா’. இப்படத்தின் மூலம் நடிகர் முரளியின் மகனும், நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் போஸ்டர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் தவிர நயன்தாரா, அதர்வா, ஆர்யா, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் கலந்துகொண்டனர். ரவிக்குமார் இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், “புது வசந்தம் படத்தில் நான் அஸோசியேட் ஆக … Read more

கமலுக்கு அம்மாவா காஜல் அகர்வால்?.. இந்தியன் 3 படத்தில் அப்படியொரு ரோலை உருவாக்கிய ஷங்கர்!

சென்னை: சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி, ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா மேலும் மறைந்த நடிகர்களான விவேக், நெடுமுடி வேணு மற்றும் மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. அனிருத் இசையில் வெளியான பாடல்கள்

அதர்வா முரளி தம்பியை ஹீரோவாக அறிமுகப்படுத்திய நயன்தாரா.. இந்த புரமோஷனுக்கு ஏன் வந்தார் தெரியுமா?

சென்னை: தனது தயாரிப்பு படங்களை தவிர்த்து லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பெரும்பாலும் வேறு எந்த படங்களுக்கும் சமீபகாலமாக புரோமோஷன் செய்வதில்லை. இந்நிலையில் திடீரென்று நேற்று இரவு நடைபெற்ற நேசிப்பாயா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லான்ச் நிகழ்ச்சிக்கு வந்தது ரசிகர்களை மட்டுமின்றி திரையுலகினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மறைந்த நடிகர் முரளியின் மூத்த மகன் அதர்வா பல ஆண்டுகளாக