Director Shankar: கமல்ஹாசன் வரும் காட்சிகள் தெறிக்கும்.. இந்தியன் 2 படத்தின் கதையை சொன்ன ஷங்கர்!
சென்னை: நடிகர் கமல்ஹாசன். ரகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் இந்தியன் 2. இந்த படம் வரும் ஜூலை மாதத்தில் ரிலீசாகவுள்ள நிலையில் இன்றைய தினம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசிய இயக்குநர் ஷங்கர், அனிருத்