Kalki OTT: கல்கி 2898 ஏடி ஓடிடி உரிமத்தை தட்டித் தூக்கிய பிரபல நிறுவனம்.. அதுவும் இத்தனை கோடிக்கா?
சென்னை: நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி, சோபனா, அன்னா பென் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள கல்கி 2898 ஏடி திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மகாபாரதத்தையும், கல்கி அவதாரத்தையும் கலந்து