Tamannaah: பள்ளிப் பாடத்தில் தமன்னாவின் வாழ்க்கைக் குறிப்பு – கர்நாடகத்தில் வலுக்கும் எதிர்ப்பு!
தமன்னா பற்றி பள்ளிப் பாடப்புத்தக்கத்தில் சேர்க்கப்பட்ட விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ், தெலுங்கு படங்களைத் தொடர்ந்து பாலிவுட்டிலும் கால்பதித்து பிசியாக நடித்து வருகிறார் நடிகை தமன்னா. விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வெற்றிப்படங்கள் கொடுத்திருக்கிறார். Tamannaah | தமன்னா அண்மையில் அவரது நடிப்பில் வெளியான ‘அரண்மனை 4 ‘ திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் தமன்னா பற்றி பள்ளி பாடப்புத்தக்கத்தில் இடம்பெற்ற விவகாரம் சர்ச்சையைக் கிளப்பி … Read more