Kalki 2898 AD : ஜாம்பவான் நடிகர்கள் இணைந்த ‘கல்கி 2898 ஏடி’ படம்! ரிலீஸிற்கு ரெடியா?

Kalki 2898 AD Movie Release : இந்திய சினிமாவின் இரண்டு ஜாம்பவான்களான அமிதாப் பச்சன் மற்றும் கமல்ஹாசன் 39 ஆண்டுகளுக்குப் பிறகு, “கல்கி 2898 கி.பி” திரைப்படத்தில் இணைந்திருக்கிறார்கள்.  

Actor Vijay: விஜய்யின் கோட் பட வெளிநாட்டு ரிலீஸ் உரிமை.. அட இதுலகூட கூட்டணியா?

 சென்னை: நடிகர் விஜய் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் துரிதப்படுத்தப் பட்டுள்ளன. வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் முன்னதாக டிஜிட்டல் உள்ளிட்ட உரிமைகள் சிறப்பான விலைக்கு விற்பனையாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது கோட் படத்தின் வெளிநாட்டு

Garudan OTT: சூரியின் ‘கருடன்’ படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்?

Garudan OTT Release When And Where To Watch : சூரி நடிப்பில் ரிலீஸாகி வெற்றி பெற்ற கருடன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இதை எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்? இதோ முழு தகவல்.  

Indian 2: "இந்தப் படத்தில் இந்தியன் தாத்தாவுக்கு வயது என்ன?" கமல்ஹாசன், ஷங்கரின் பதில் இதுதான்!

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் `இந்தியன் 2′. 1996-ம் ஆண்டு ஷங்கர், கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான ‘இந்தியன்’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. தற்போது இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் நேற்று வெளியிட்டிருக்கின்றனர். இந்தியன் 2 ஜூலை 12-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக … Read more

திரிஷாவை கழட்டி விட்டு அந்த நடிகையை புக் செய்ய திட்டமிட்ட ஆர்ஜே பாலாஜி.. கடைசி நேரத்தில் என்ன ஆச்சு?

சென்னை: ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகிய மிகப் பெரிய வெற்றி படமாக மாறியது. ஆர்ஜே பாலாஜி மற்றும் என்.ஜே. சரவணன் அந்தப் படத்தை இணைந்து இயக்கினர். மூக்குத்தி அம்மன் படத்தில் ஆர்ஜே பாலாஜி, நயன்தாரா, ஸ்ம்ருதி வெங்கட், ஊர்வசி மற்றும் மௌலி உள்ளிட்ட பலர்

விஷ்ணு வர்தன் – ஆகாஷ் முரளி, அதிதி சங்கர் பட தலைப்பு ‘நேசிப்பாயா’

எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர், சேவியர் பிரிட்டோ வழங்கும் இயக்குநர் விஷ்ணு வர்தன் இயக்கத்தில், ஆகாஷ் முரளி நடிக்கும் ‘நேசிப்பாயா’- லவ் மீ, லவ் மீ நாட்!

Indian 2: "கமல் சாருடன் பணியாற்ற வேண்டும்; 10 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியன் 2 கதை தெரியும்!" – அட்லி

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள `இந்தியன் 2′ திரைப்படம் வரும் ஜூலை 12ம் தேதி திரையைக் காணவிருக்கிறது. இந்தியில் இத்திரைப்படம் `இந்துஸ்தானி 2′ என்ற பெயரில் வெளியாகிறது. முதல் பாகத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த நிலையில், இந்த இரண்டாம் பாகத்திற்கு அனிரூத் இசையமைத்திருக்கிறார். 1996-ம் ஆண்டு வெளியான இப்படத்தின் முதல் பாகம் தமிழ்நாட்டில் இருக்கும் ஊழல் குறித்துப் பேசிய நிலையில், இரண்டாம் … Read more

தேவர் மகன் படம் பற்றி கமல் ஹாசன் சொன்ன சீக்ரெட்.. அட செம ஸ்பீடா இருந்திருக்காரே ப்பா

சென்னை: கமல் ஹாசன் இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவர். அவர் நடிக்கும் படங்கள் அனைத்திலும் ஒரு புதுமை இருக்கும். இதன் காரணமாகவே அவரை எல்லோரும் ரோல் மாடலாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். தற்போது தக் லைஃப் படத்தில் நடித்துவரும் கமல் ஹாசன் அடுத்ததாக அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தியன் 2 படம் அடுத்த மாதம் வெளியாகவிருக்கிறது. சூழல்

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் அஜித் பட இயக்குநர்..! யார் தெரியுமா..?

SK 24 Movie Villain : சிவகார்த்திகேயனின் 24வது படத்தின் கதை தற்போது ஓகே ஆகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதில் வில்லனாக நடிக்க இருப்பது யார் தெரியுமா?   

பகல் கொள்ளையா இருக்கே? கல்கி 2898 ஏ.டி படத்தின் ஒரு டிக்கெட் விலை இவ்வளவா?.. மிரண்டு போன ரசிகர்கள்!

மும்பை: உலக அளவில் ஒரு இந்திய சினிமாவுக்கு இதுவரை ஏற்படாத எதிர்பார்ப்பு ஒரு படத்திற்கு ஏற்பட்டுள்ளது என்றால் அது பிரபாஸ் நடிப்பில் நாளை அதாவது ஜூன் 27ஆம் தேதி வெளியாகவுள்ள கல்கி 2898 ஏ.டி படத்திற்குதான். இந்த படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ்