சீத்ரூ சேலையில் இடுப்பழகை காட்டி இம்சிக்கும் இந்தியன் 3 ஹீரோயின்.. காஜல் அகர்வாலின் கலக்கல் பிக்ஸ்!

 சென்னை: பெரிதாக எந்தவொரு கிசுகிசுவிலும் சிக்காமல் பல வெற்றிப் படங்களில் நடித்த நடிகை காஜல் அகர்வால் திருமணம் செய்து, குழந்தையும் பெற்றுக் கொண்ட நிலையில், தற்போது கடினமாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை மொத்தமாக குறைத்து  செம்ம ஸ்லிம் ஆக மாறியுள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். கடந்த 2004 ஆம்

Jailer: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இணையும் அதிரடி நடிகர்.. ஆட்டத்தை துவங்கிய நெல்சன் திலீப்குமார்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான ஜெயிலர் படத்தை இயக்கியிருந்தார் நெல்சன் திலீப்குமார். இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் உருவாக உள்ளதாக முன்னதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மாதத்தில் இந்த படத்தின் பிரீ ப்ரொடக்ஷன்ஸ் வேலைகளை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் துவங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஷூட்டிங் இந்த ஆண்டு

Raashi Khanna: ராஷி கண்ணாவிற்கு குவியும் பட வாய்ப்புகள்.. எல்லாம் அரண்மனை 4 செய்த மாயம்!

சென்னை : நடிகர் சுந்தர் சி, தமன்னா, நடிகை ராஷி கண்ணா நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள அரண்மனை 4 படம் அவருக்கு மிகச் சிறப்பான வரவேற்பை கோலிவுட்டில் பெற்று தந்துள்ளது. இதே போல அவரது நடிப்பில் முன்னதாக பாலிவுடில் வெளியான ஃபார்ஸி வெப் தொடரும் அவருக்கு சிறப்பாக கை கொடுத்துள்ள சூழலில் அடுத்தடுத்து டோலிவுட் மற்றும் பாலிவுட்டில்

Madurai Muthu : 2வது மனைவியை விவாகரத்து செய்யும் மதுரை முத்து! ரசிகர்கள் அதிர்ச்சி..

Latest News Madurai Muthu Divorce : சின்னத்திரை உலகில் பிரபலமான நகைச்சுவை கலைஞராக வலம் வருபவர், மதுரை முத்து. இவர் தனது இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.   

Simbu: தக் லைஃப் டீமிற்கு பிரியாணி பார்ட்டி கொடுத்த சிம்பு.. இதை ஒரு ட்ரெண்டாவே மாத்திட்டாங்களே!

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பில் எஸ்டிஆர் 48 படத்தில் தேசிங்கு பெரியசாமியுடன் இணையவுள்ளார் நடிகர் சிம்பு. முன்னதாக கமல்ஹாசனுடன் மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் தற்போது நடித்து வருகிறார் சிம்பு. இந்த படத்தில் நீண்ட தலைமுடியுடன் அவர் நடித்து வருகிறார். குறிப்பாக எஸ்டிஆர் 48 படத்தில் நடிப்பதற்காகவே அவர் நீண்ட தலைமுடியை வளர்த்த நிலையில்

இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட்ட 'பயமறியா பிரம்மை' பட ஃபர்ஸ்ட் லுக்!

Bayamariya Brammai movie first look: ராகுல் கபாலி இயக்கும், அறிமுக நாயகன் ஜேடி நடிக்கும் ‘பயமறியா பிரம்மை’ பட ஃபர்ஸ்ட் லுக்கை, பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ளார்.

Lok Sabha Elections 2024: கங்கனா ரணாவத் டு ராதிகா சரத்குமார் – திரைப் பிரபலங்களின் வெற்றி நிலவரம்!

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. பிரபல முகமாக இருக்கும் நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் முக்கியமான தொகுதிகளில் களமிறக்கப்படுவது தேர்தல் வரலாற்றில் வழக்கமான ஒன்றுதான். அதுபோல இந்த முறையும் பல சினிமா நட்சத்திரங்களும், விளையாட்டு வீரர்களும் போட்டியிட்டு வெற்றி கண்டிருக்கிறார்கள். பாரதிய ஜனதா கட்சி இந்த முறை நடிகைள் கங்கனா ரணாவத், ஹேமாமாலினி, நடிகர் சுரேஷ் கோபி ஆகியோரை முக்கிய தொகுதிகளில் களமிறக்கியது. மற்றொருபுறம், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, முன்னாள் கிரிக்கெட் வீரர்களான யூசுப் பதானையும், … Read more

இளையராஜாவுக்கு யார் ஆறுதல் சொல்வார்? மறைந்த நண்பனை நினைத்து வருந்தும் இசைஞானி!

சென்னை: தமிழ் சினிமாவின் பொக்கிசங்களில் ஒருவர் இசைஞானி இளையராஜா. ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இளையராஜா இசையமைப்பில் சில வாரங்களுக்கு முன்னர் சாமானியன் என்ற திரைப்படம் வெளியானது. கடந்த சில ஆண்டுகளாகவே இளையராஜா என்றால் சர்ச்சை ராஜா என அழைக்கும் அளவிற்கு அவரைச் சுற்றி பல சர்ச்சைகள் சுற்றிய வண்ணம் இருக்கின்றது. குறிப்பாக பாடலுக்கு ராயல்டி கோரும்

'வெப்பன்’ படத்தில் பல மெய்சிலிர்க்க வைக்கும் தருணங்கள் உள்ளன" – ராஜீவ் மேனன்!

ஒளிப்பதிவாளரும் நடிகருமான ராஜீவ் மேனன் ‘விடுதலை பாகம் 1’ திரைப்படத்தில் தனது திறமையான நடிப்பிற்கு பலரது பாராட்டுகளையும் பெற்றார். 

100 மில்லியன் நிமிடங்களைக் கடந்த தலைமைச் செயலகம்; கேக் வெட்டி கொண்டாடிய வசந்த பாலன்!

சென்னை: இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் ஆடுகளம் கிஷோர், பரத், ஸ்ரேயா ரெட்டி, தர்ஷா குப்தா, ரம்யா நபீசன், இயக்குநர் சந்திரபாபு உள்ளிட்டோர் நடிப்பில் எழுத்தாளர் ஜெயமோகனின் வசனத்தில், நடிகை ராதிகா சரத்குமார் தயாரிப்பில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான வெப் சீரிஸ் தலைமைச் செயலகம். முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தை மைய்யமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த