Dhanush: தள்ளிப் போகிறதா `ராயன்'? இறுதிக் கட்டத்தை நோக்கி `குபேரா' – தனுஷ் லைன் அப்!
இந்தாண்டு அசத்தலான லைன் அப்களை வைத்திருக்கிறார் தனுஷ். ‘கேப்டன் மில்லர்’ படத்தை தொடர்ந்து அடுத்து அவரது 50வது படமான ‘ராயன்’ ரிலீஸாகிறது. இதனைத் தொடர்ந்து ‘குபேரா’வும் வெளி வரும் என்கின்றனர். இப்போது ‘ராயன்’ வெளியீடு தள்ளிப்போகிறது என்று கோடம்பாக்கத்தில் தகவல்கள் உலா வருகின்றன. சினிமாவில் அரை சதத்தைக் கடந்து சிக்ஸர் அடித்து வருகிறார் தனுஷ். அவரது 50வது படமான `ராயன்’ ஷூட்டிங் நிறைவடைந்து விட்டதால், ரிலீஸ் வேலைகள் பரபரக்கின்றன. ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் … Read more