Actor Simbu: சிம்புவுடன் STR48 படத்தில் இணையும் பிரபல இசையமைப்பாளர்.. அட இவரா!
சென்னை: கமல்ஹாசனுடன் தக் லைஃப் படத்தில் மணிரத்னம் இயக்கத்தில் நடித்து வருகிறார் நடிகர் சிம்பு. இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக மிகவும் வெயிட்டான கேரக்டரில் அவர் நடித்து வருவதாகவும் கமல்ஹாசனின் வளர்ப்பு மகனாக நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே இந்தப் படத்தை தொடர்ந்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட எஸ்டிஆர்