சிறிய படம் பெரிய படம் என்ற வித்தியாசம் அதுவும் இப்போது கிடையாது: நடிகர் தமன்

சிறிய படம் பெரிய படம் என்ற வித்தியாசம் எல்லாம் இப்போது இல்லை என ஜென்ம நட்சத்திரம் நடிகர் தமன் கூறியுள்ளார்.

Sattamum Needhiyum: “எங்கயாச்சும் போய் செத்துப் போயிடலாம்னு யோசிச்சிருக்கேன்!'' – சரவணன் ஷேரிங்ஸ்

“நான் சினிமாவுல எதுவும் பிளான் பண்ணி செய்யல. ஹீரோவா நடிக்கணும்னு மட்டும்தான் நான் பிளான் பண்ணேன், சின்ன வயசுல இருந்தே யோசிச்சேன், ஆசைப்பட்டேன். எனக்கு நடந்தது எல்லாம் மிராக்கிள் (MIRACLE) தான்” எனப் பேசத் தொடங்கினார் நடிகர் சரவணன். இவரது நடிப்பில் வரும் ஜூலை 18-ம் தேதி ஜீ5 தளத்தில் ‘சட்டமும் நீதியும்’ தொடர் வெளியாகியிருக்கிறது. தொடரின் ப்ரொமோஷனுக்காக அவரைப் பேட்டி கண்டோம். Sattamum Needhiyum “ஹீரோவாகணும் என்பதை நோக்கி பயணம் பண்ணேன். அதுக்காக யார்கிட்டயும் போய் … Read more

“பேட்மேன்” பத்மஸ்ரீ அருணாசலம் முருகானந்தத்திற்கு டாக்டர் பட்டம்!

Padma Shri Arunachalam Muruganantham: பத்மஸ்ரீ அருணாசலம் முருகநந்தம் அவர்களுக்கு கீதம் பல்கலைக்கழகம் இலக்கியத்தில் மதிப்புக்குரிய கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

Ajith kumar: “அஜித் சார் கூட இன்னொரு படம்; அறிவிப்பு வரும்!'' – ஆதிக் ரவிச்சந்திரன் கொடுத்த அப்டேட்

ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’, சிம்பு நடிப்பில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ ஆகிய படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர் அஜித் குமாரை வைத்து எடுத்த ‘Good Bad ugly’ அஜித் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. பல கெட்டப்களில் அஜித்தை வைத்து விதவிதமாக மாஸான அறிமுகங்கள் கொடுத்துது வித்தியாசமான அனுபவங்களைக் கொடுத்திருந்தார். இதையடுத்து மீண்டும் அஜித்துடன் இணைவது குறித்துப் பேசியிருக்கிறார் இயக்குநர் ஆதிக்ரவிச்சந்திரன். Good Bad Ugly – GBU Mamey Song “100 படங்கள்; 100 … Read more

Sattamum Neethiyum: வழக்கறிஞர் கொடுக்கும் கம்பேக் – எப்படி இருக்கிறது இந்த கோர்ட் ரூம் டிராமா?

வழக்கை நுட்பமாகக் கையாளும் தன்மை இருந்தாலும் தன்னுடைய கடந்த காலத்தில் நிகழ்ந்த சில விஷயங்களால் வழக்குகளை எடுத்து வாதாடாமல் நீதிமன்றத்திற்கு வெளியே நோட்டரி பப்ளிக்காக இருக்கிறார் சுந்தர மூர்த்தி (சரவணன்). சுற்றி இருப்பவர்களும், அவரின் குடும்பத்தினரும் தோல்வியுற்ற வழக்கறிஞர் என அவரைத் தூற்றுகிறார்கள். அது அவரை பாதிக்கிறது. அந்த நேரத்தில் நீதிமன்றத்தில் யாரிடமாவது ஜூனியராகச் சேர்ந்துவிடவேண்டும் என ஆர்வத்துடன் இருக்கிறார் அருணா (நம்ரிதா). ஆனால், எவரும் அருணாவை ஜூனியராக சேர்த்துக்கொள்ள தயாராக இல்லை. Sattamum Needhiyum Review … Read more

நடிகர் உதயா நடிக்கும் 'அக்யூஸ்ட்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

நடிகர்கள் உதயா – அஜ்மல் – யோகி பாபு முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. 

ரெஜினா கசான்ட்ரா நடிக்கும் "தி வைவ்ஸ்" – மதுர் பந்தார்க்கர் இயக்குகிறார்

ரெஜினாவின் சகஜமான திரைநடிப்பு, மதுர் பந்தார்க்கரின் வலுவான கதை சொல்லும் பாணி ஆகியவை இணைந்து, தி வைவ்ஸ் என்ற திரைப்படத்தை எதிர்பார்க்கத்தக்க ஒரு முக்கிய படமாக மாற்றி உள்ளன.

தியேட்டரில் வசூல் மழை.. ஓடிடியில் வெளியாகும் 3BHK.. எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்?

3BHk திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. எனினும் இது தொடர்பான தகவல் கூடிய விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோடிகளில் சம்பளம் பெறும் சிவகார்த்திகேயன்.. இருப்பது வாடகை வீடு.. காரணம் என்ன தெரியுமா?

Sivakarthikeyan Rent House: தற்போது பனையூரில் வசித்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன், ecr பகுதியில் வாடகை வீட்டுக்கு குடியேறப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

MK Muthu: "அவருடைய படத்தை முதல் நாள் பார்த்த ஞாபகம் இருக்கு…" – நினைவுகளைப் பகிரும் சத்யராஜ்

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 19) காலமானார். அவருக்கு வயது 77. அரசியல் தலைவர்களும் திரையுலகினரும் மு.க.முத்து மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சத்யராஜ் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருக்கிறார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சத்யராஜ், “அண்ணன் மு.க முத்துவின் இறப்புக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். மு.க.முத்து மு.க முத்துவின் ‘பிள்ளையோ பிள்ளை’ படத்தை கோயம்புத்தூரில் முதல் நாள் பார்த்த ஞாபகம் … Read more