தளபதி விஜய்யை பிரதமராக காட்டியிருப்பேன் – ‘யாதும் அறியான்’ இயக்குநர் கோபி!
பான் இந்தியா படமாக இருந்தால், தளபதி விஜயை முதல்வராக அல்லாமல் பிரதமராகவே காட்டியிருப்பேன் என்று ‘யாதும் அறியான்’ இயக்குநர் பேசி உள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
பான் இந்தியா படமாக இருந்தால், தளபதி விஜயை முதல்வராக அல்லாமல் பிரதமராகவே காட்டியிருப்பேன் என்று ‘யாதும் அறியான்’ இயக்குநர் பேசி உள்ளார்.
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, அட்டக்கத்தி தினேஷ், கலையரசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வேட்டுவம்’. இதன் படப்பிடிப்பு நாகப்பட்டினம் கீழையூரில் நடைபெற்றக் கொண்டிருக்கிறது. இப்படப்பிடிப்பில் மோகன் ராஜ் (வயது 52) என்ற சீனியர் ஸ்டண்ட் கலைஞர் சண்டைக் காட்சியின் போது உயிரிழந்திருக்கிறார். சீனியர் ஸ்டண்ட் கலைஞர் மோகன் ராஜ் ‘வாழை’ பட லாரி கவிழும் காட்சி – சண்டைப் பயிற்சியாளர் மோகன் ராஜ் மரணம் குறித்து மாரி செல்வராஜ் வேதனை விபத்தின் சண்டைக் காட்சியைப் படமாக்கும்போது … Read more
1960- 70 காலக்கட்டங்களில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த சரோஜா தேவி உடல்நலக் குறைவால் நேற்று (ஜூலை 14) காலமானார். சினிமா மட்டுமன்றி தன் வாழ்வில் பொதுசேவையும் செய்து வந்த அவரின் கண்கள் தானம் செய்யப்பட்டிருக்கிறது. இன்று (ஜூலை 15ம் தேதி) அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த சரோஜா தேவியின் உடல், கர்நாடகா மாநிலம், மண்டியா மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான தஷாவராவில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. திரைக்கலைஞர்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் அவரது இறுதி அஞ்சலியில் … Read more
Kamal Placed This Actor Photo In His Room : பிரபல நடிகர் கமல்ஹாசன், தனது அறையில் ஒரே ஒரு நடிகரின் புகைப்படத்தை மட்டும் மாட்டி வைத்திருப்பாராம். அந்த நடிகர் யார் தெரியுமா?
`லியோ’ படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் படம் ‘கூலி’. இப்படத்தில் நாகர்ஜூனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘மோனிகா’ பாடல் வெளியாகி மில்லியன் பார்வையாளர்களைக் கடந்திருக்கிறது. ‘மோனிகா’ பாடல் இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் ஹாலிவுட் ரிப்போர்டரின் இந்திய பதிப்பிற்கு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் ‘மோனிகா’ பாடல் குறித்து கேள்வி … Read more
சின்னப்படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை – ‘வள்ளிமலை வேலன்’ இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஆர் வி உதயகுமார்.
`லியோ’ படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் படம் ‘கூலி’. இப்படத்தில் நாகர்ஜூனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாக இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் ஹாலிவுட் ரிப்போர்டரின் இந்திய பதிப்பிற்கு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் பகத் பாசில் இந்தப் படத்தில் நடிக்க இருந்ததாகத் … Read more
Zee Writers Room: ஜீ (Z) நிறுவனம் வளர்ந்து வரும் அடுத்த தலைமுறை எழுத்தாளர்களை கண்டறிந்து, அவர்களுக்கு வாய்ப்பை அளித்து, அவர்களை முன்னோக்கி அழைத்து வர “ஜீ ரைட்டர்ஸ் ரூம்” என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்து உள்ளது.
கடந்த சில நாட்களாக ஸ்லிம் சிலம்பரசன் பற்றித்தான் ஊரெங்கும் பேச்சு. வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் ‘எஸ்.டி.ஆர்.-49’ படத்திற்காக அவர் உடல் எடையை குறைத்துள்ளார். அதுவும் எப்படி? 10 நாட்களில் 10 கிலோ வரை எடையை குறைந்திருக்கிறார். அப்படி ஒரு அசூர உடற்பயிற்சிகளை செய்து ஸ்லிம் ஆனார்.. மீண்டும் ‘வெந்து தணிந்தது காடு’வில் பார்த்த சிலம்பரசனை காண முடியும்’ என்றெல்லாம் தகவல்கள் பரவியுள்ளது. இது குறித்து சிலம்பரசனின் வட்டாரத்தில் விசாரிக்கையில் கிடைத்த தகவல்கள் இனி.. வெற்றிமாறன் அதற்கு … Read more
Stunt Master Mohanraj: வேட்டுவம் படத்தின் ஷூட்டிங்கின்போது, ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் மரணம் அடைந்த நிலையில், இயக்குநர் பா. ரஞ்சித் விளக்கம் அளித்துள்ளார்.