Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் படத்தை இயக்குகிறாரா வெங்கட் பிரபு? – என்ன சொல்கிறார் இயக்குநர்?
சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘மதராஸி’ திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. முருகதாஸ் இயக்கத்தில் அப்படத்தில் ருக்மினி வசந்த், விக்ராந்த், ‘டான்சிங் ரோஸ்’ ஷபீர், பிஜூ மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். பராசக்தி படப்பிடிப்பு தளத்தில்… இப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் 25-வது படமான ‘பராசக்தி’ படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் அதர்வா, ஶ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது நடைபெற்று வருகிறது. இந்த … Read more