கல்யாணி பிரியதர்ஷனின் லோகா.. 100 கோடி வசூல், OTT ரிலீஸ் எப்போது

Kalyani Priyadarshan Lokah Chapter 1: Chandra : கல்யாணி பிரியதர்ஷன் நடித்த மலையாள சூப்பர் ஹீரோ படமான லோகா அத்தியாயம் 1: சந்திரா திரைப்படம் உலகளவில் 100 கோடி கிளப்பில் இணைந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதனுடன் இந்த ஓடிடி ரிலீஸ் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது. 

Idly Kadai: 'இன்பன் உதயநிதி' – சினிமாவில் விநியோகஸ்தராக களமிறங்கும் இன்பநிதி!

தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வருகிற அக்டோபர் 1-ம் தேதி திரைக்கு வருகிறது. நித்யா மேனன், அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இவர் இசையில் உருவான ‘என்ன சுகம்’, ‘எஞ்சாமி தந்தானே’ என்ற இரண்டு பாடல்களும் சமீபத்தில் வெளிவந்திருந்தன. Idly Kadai – Dhanush அந்த இரண்டு பாடல்களையும் தனுஷே எழுதிப் பாடியிருக்கிறார். படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து வர, படக்குழுவும் அடுத்தடுத்து ப்ரோமோஷன் பணிகளுக்கான … Read more

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் இணைந்து நடிக்கும் புதிய படம்

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் இணைந்து நடிக்கும், கோர்ட் ரூம் டிராமா திரைப்படம், பூஜையுடன் துவங்கியது !!

ஹாலிவுட் குழுவுடன் இணையும் நேச்சுரல் ஸ்டார் நானியின் "தி பாரடைஸ்" படக்குழு

நேச்சுரல் ஸ்டார் நானி – இதுவரை தோன்றியிராத அதிரடி அவதாரத்தில்! ஸ்பார்க் ஆஃப் பாரடைஸ் – ஸ்ரீகாந்த் ஒடேலா, சுதாகர் சேருகூரி, எஸ்.எல்.வி. சினிமாஸ் – இணையும் “தி பாரடைஸ்” படம், ஹாலிவுட் குழுவுடன் இணைகிறது.

Madharaasi: "என் முகத்தை எடிட் செய்து நான் ஸ்டீராய்டு எடுத்துக் கொண்டதாக…" – சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘மதராஸி’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வருகிற வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது. ஏ. ஆர். முருகதாஸ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ருக்மினி வசந்த், பிஜூ மேனன், வித்யூத் ஜம்வால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். சிவகார்த்திகேயன் – முருகதாஸ் – Madharaasi படத்தின் ப்ரோமோஷனுக்காக பல பகுதிகளுக்கும் படக்குழுவினர் பம்பரமாக சுற்றி வருகிறார்கள். ஹைதராபாத்தில் நடைபெற்ற ப்ரீ ரிலீஸ் நிகழ்வைத் தொடர்ந்து அங்கு சிவகார்த்திகேயனும், ருக்மினி வசந்தும் பேட்டிகள் கொடுத்திருக்கிறார்கள். அதில் தன்னைப் பற்றி பேசப்பட்ட … Read more

குக் வித் கோமாளி 6: இந்த வாரம் எலிமினேட் ஆவப்பாேவது யார்? ‘இந்த’ 3 பேர்ல ஒருத்தர்தான்..

Cooku With Comali Season 6 Elimination Week : ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த நிகழ்ச்சிகளுள் ஒன்றாக இருக்கிறது, குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் இப்பாேது எலிமினேஷன் ரவுண்ட் நடந்து வருகிறது.

Vetrimaaran: "விசாரணை படத்திற்கு நான், தினேஷ், GVP சம்பளம் வாங்கவில்லை" – தனுஷ் குறித்து வெற்றிமாறன்

வெற்றிமாறன் தயாரித்திருக்கும் ‘பேட் கேர்ள்’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 5-ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தோடு தயாரிப்பு நிறுவனத்தை மூடுவதாகச் சமீபத்தில் அவர் அறிவித்திருந்ததும் பலருக்கும் நினைவிருக்கலாம். `BAD GIRL’ படம் இந்தப் படத்தின் வெளியீட்டை ஒட்டி வெற்றிமாறனும் சில நேர்காணல்கள் கொடுத்து வருகிறார். அந்த வரிசையில் ஹாலிவுட் ரிப்போர்டர் ஊடகத்தின் இந்தியப் பதிப்பிற்கு அளித்த பேட்டியில் ‘விசாரணை’ திரைப்படத்தின் தயாரிப்பு பக்கம் பற்றிப் பேசியிருக்கிறார். வெற்றிமாறன் பேசுகையில், “விசாரணை படத்திற்காக தனுஷிடம் ‘என்னிடம் ஒரு ஐடியா … Read more

உடல் மெலிந்த Rock! எப்படி இருந்தவரு..எப்படி ஆயிட்டாரு-வைரல் போட்டோ

Dwayne Johnson Weight Loss : வெனிஸ் திரைப்படவிழாவுக்கு வந்த ஹாலிவுட் நடிகர் டுவெய்ன் ஜான்சனின் தோற்றம், உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Coolie: "நாங்கள் படத்தில் டைம் டிராவல் இருக்கிறது எனக் கூறவில்லை; ஆனால்" – லோகேஷ் கனகராஜ் பளீச்

‘மாநகரம், ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த்துடன் இணைந்து எடுத்த ‘கூலி’ படம் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இத்திரைப்படத்தை அடுத்து லோகேஷ் கடந்த ஞாயிற்றுக் கிழமை பார்வையாளருடன் அமர்ந்து கூலி படத்தைப் பார்த்திருந்தார். ரஜினிகாந்த், உபேந்திரா, நாகர்ஜுனா, அனிருத் இசை எனப் பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த கூலி படத்திற்குப் பெரும் எதிர்பார்ப்புக் கிளம்பியிருந்தது. ரஜினி – லோகேஷ் கனகராஜ் – கூலி Coolie: `Mudichidlam Ma’ – லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த … Read more

லோகேஷ் கனகராஜை கலாய்க்கும் நெட்டிசன்கள்! காரணம் என்ன?

Lokesh Kanagaraj Netizens Troll After Coolie : கூலி திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜை, கடந்த சில நாட்களாக நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.