3BHK திரைப்படம் வசூல் நிலவரம்.. எவ்வளவு கோடி தெரியுமா?

3BHK Box Office Collections: 8 நாட்களை வெற்றிகரமாக கடந்த 3BHK படத்தின் வசூல் நிலவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன் முழு விவரத்தை இங்கே காணலாம்.

Thalaivan Thalaivi: "கொஞ்சம்கூட ஓய்வு கொடுக்காமல் உழவு மாடு ஓட்டுற மாதிரி…" – விஜய் சேதுபதி

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருக்கும் ‘தலைவன் தலைவி’ திரைப்படம் இம்மாதம் 25-ம் தேதி வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது. விஜய் சேதுபதி, நித்யா மேனன், காளி வெங்கட், சரவணன், ரோஷினி என நட்சத்திரப் பட்டாளங்கள் பலரும் இணைந்து நடித்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். ஆகாசவீரன், பேரரசி படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் ரெட் கார்பெட்டில் வைத்து செய்தியாளர்களிடம் படக்குழுவினர் திரைப்படம் தொடர்பாகப் பேசியிருக்கின்றனர். விஜய் சேதுபதி பேசும்போது, “இது மாதிரி ஆடியோ … Read more

“லோகி என்னை வேஸ்ட் செய்து விட்டார்” KD The Devil டீசர் வெளியிட்டு விழாவில் சஞ்சய் தத் பேசியது..

Sanjay Dutt About Lokesh Kanagaraj :  ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் கேடி தி டெவில். இதில், சஞ்சய் தத் பேசிய விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.

Shilpa Shetty: "விஜய் சாருடன் நடனம்; வடிவேலு சார் கற்றுக் கொடுத்த தமிழ்!" – நடிகை ஷில்பா ஷெட்டி

சாண்டில்வுட் இயக்குநர் ப்ரேம் இயக்கத்தில் துருவா சார்ஜா, சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் ‘கே.டி. தி டெவில்’. ‘ஜனநாயகன்’ படத்தை தயாரிக்கும் கே.வி. என் தயாரிப்பு நிறுவனம்தான் இப்படத்தையும் தயாரிக்கிறது. KD – The Devil Movie பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழ் டீசர் வெளியீட்டு விழா நேற்றைய தினம் சென்னை சத்யம் திரையரங்கத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் ஷில்பா ஷெட்டி பேசும்போது, ” எனக்கு சென்னையில மசாலா தோசை … Read more

"உருட்டு உருட்டு" திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

தமிழ் திரையுலகில் என்றைக்கும் அழிக்க முடியாத நிரந்தரமான பெயர் நாகேஷ் ” உருட்டு உருட்டு ” இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் கஸ்தூரிராஜா நெகிழ்ச்சி..

Sanjay Dutt: "என்னை லோகேஷ் கனகராஜ் வேஸ்ட் செய்துவிட்டார்; அவர் மீது கோபம்!" – சஞ்சய் தத் கலகல!

சாண்டில்வுட் இயக்குநர் ப்ரேம் இயக்கத்தில் துருவா சார்ஜா, சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் ‘கே.டி. தி டெவில்’. ‘ஜனநாயகன்’ படத்தைத் தயாரித்த கே.வி.என் தயாரிப்பு நிறுவனம்தான் இப்படத்தையும் தயாரிக்கிறது. KD – The Devil பான் இந்தியன் திரைப்படமாக வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழ் டீசர் வெளியீட்டு விழா நேற்றைய தினம் சென்னை சத்யம் திரையரங்கத்தில் நடைபெற்றது. இதில் பேசிய சஞ்சய் தத், “எனக்கு கமல் சார் மீதும், ரஜினி சார் மீதும் மரியாதை … Read more

அமீர் கானுடன் விஷ்ணு விஷாலுக்கு அப்படி என்ன உறவு? க்ளோஸ் ஆக காரணம் இதுதான்!

Aamir Khan Vishnu Vishal Relationship : நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். இதில், அவர் தனகுக்கும் அமீர் கானுக்குமான உறவு குறித்து பேசினார்.  

Shruti Haasan: "நான் திருமணத்தை மதிக்கிறேன்; ஆனால்…" – நடிகை ஸ்ருதி ஹாசன் ஓபன் டாக்!

நடிகை ஸ்ருதி ஹாசன் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க முடிவு செய்தது குறித்து சமீபத்தில் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.. பாட்காஸ்டரான யூடிப்பர் ரன்வீர் அலாபாடியுடன் நடிகை ஸ்ருதி ஹாசன் பாட்காஸ்டில் உரையாடினார். அதில், ”திருமணம் என்ற எண்ணத்தால் நான் பயந்துள்ளேன். தனது அடையாளத்தை ஒரு சிறிய காகிதத்துடன் இணைக்கக் கூடாது என்று நினைக்கிறேன். திருமணம் சொல்லும் கொள்கைகளை நான் மதிக்கிறேன். ஆனால் அவற்றை சட்ட ஆவணமாக்கும் போது அது எனக்கு வேண்டாம் என்று நினைக்கிறேன். Shruti Haasan ஒரு … Read more

நா.முத்துக்குமார் உயிரிழக்கும் முன் எழுதிய கடைசி 3 பாடல்கள்! என்ன தெரியுமா?

Na Muthukumar Last 3 Hit Songs : மறைந்த தமிழ் எழுத்தாளர், கவிஞர் மற்றும் பாடலாசிரியருமான நா.முத்துக்குமாருக்கு இன்று பிறந்தநாள். இதையொட்டி அவர் கடைசியாக எழுதிய 3 பாடல்கள் குறித்து இங்கு பார்ப்போம்.  

Oho Enthan Baby Review: இளமை துள்ளும் காதல் கதையின் ஓப்பனிங்கலாம் நல்லாயிருக்கு… ஆனா ஃபினிஷிங்?

சிறுவயதிலிருந்தே பெற்றோரின் சண்டைகள், அதனால் வீட்டில் நிலவும் பதற்றம் ஆகியவற்றிலிருந்து தப்பிக்க சினிமாவை தோழனாக மாற்றிக்கொள்கிறான் அஷ்வின் (ருத்ரா). வளர்ந்த பின் சினிமாவில் இயக்குநர் ஆக வேண்டும் என்ற கனவோடு பயணிப்பவர், இரண்டு ஸ்கிரிப்ட்களை எடுத்துக்கொண்டு நடிகர் விஷ்ணு விஷாலைச் சந்திக்கச் செல்கிறார். அங்கே விஷ்ணு விஷாலுக்கு அந்த இரண்டு கதைகளிலும் உடன்பாடு இல்லாமல் போக, ஒரு லவ் ஸ்டோரி என்றால் ஓகே என்கிறார். எனவே தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையே கதையாகச் சொல்லத் தொடங்குகிறார் அஷ்வின். … Read more