Shruti Haasan: "நான் திருமணத்தை மதிக்கிறேன்; ஆனால்…" – நடிகை ஸ்ருதி ஹாசன் ஓபன் டாக்!
நடிகை ஸ்ருதி ஹாசன் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க முடிவு செய்தது குறித்து சமீபத்தில் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.. பாட்காஸ்டரான யூடிப்பர் ரன்வீர் அலாபாடியுடன் நடிகை ஸ்ருதி ஹாசன் பாட்காஸ்டில் உரையாடினார். அதில், ”திருமணம் என்ற எண்ணத்தால் நான் பயந்துள்ளேன். தனது அடையாளத்தை ஒரு சிறிய காகிதத்துடன் இணைக்கக் கூடாது என்று நினைக்கிறேன். திருமணம் சொல்லும் கொள்கைகளை நான் மதிக்கிறேன். ஆனால் அவற்றை சட்ட ஆவணமாக்கும் போது அது எனக்கு வேண்டாம் என்று நினைக்கிறேன். Shruti Haasan ஒரு … Read more