What To Watch: ஓஹோ எந்தன் பேபி, சூப்பர் மேன்; இந்த வாரம் வெளியாகியுள்ள படங்கள் மற்றும் சீரிஸ்கள்!
இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாகியிருக்கும் படங்கள் மற்றும் சீரிஸ்களின் லிஸ்டைப் பார்ப்போமா… தேசிங்கு ராஜா 2: நடிகர் விமல் மற்றும் இயக்குநர் எழில் கூட்டணியில் உருவாகியிருக்கும் காமெடி திரைப்படம் தேசிங்கு ராஜா 2. ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற தேசிங்கு ராஜா திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள இத்திரைப்படம் இன்று (ஜூலை 11) வெளியாகியுள்ளது. Oho Enthan Baby Movie ஓஹோ எந்தன் பேபி: நடிகர் விஷ்ணு விஷால் தயாரிப்பில் உருவாகியுள்ள ரொமாண்டிக்-காமெடி … Read more