லைஃப்பை தொலைச்சிட்டியேம்மா.. நடிகை பார்த்த தகாத வேலை.. வெளியே இப்போ முகத்தை காட்ட முடியலையாம்?

சென்னை: சினிமாவுக்கு அறிமுகம் ஆன புதிதில் நடிகைகள் இருக்கும் தோற்றத்திற்கும் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வர வர ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசம் காட்ட வேண்டும் என நினைத்து பிளாஸ்டிக் சர்ஜரி, ஹேர் ஸ்டைல், மேக்கப் மூலம் தோற்றத்தை மாற்றுவது, சில அறுவை சிகிச்சைகள் முதல் அங்கங்களே வேறு விதமாக வடிவமைத்துக் கொள்வது என ஏகப்பட்ட ரிஸ்க்குகளை

லொகேஷன் தேர்வு செய்வதில் யஷ் – கீது மோகன்தாஸ் தீவிரம்

கேஜிஎப் படத்தில் இரண்டு பாகங்களின் தொடர் வெற்றியால் தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் வரை பிரபல நடிகராக மாறிவிட்டார் கன்னட நடிகர் யஷ். தென்னிந்திய மொழிகளில் ஒவ்வொன்றிலும் இவருக்கும், படத்தில் இவர் பேசும் வசனங்களுக்கும் என தனி ரசிகர் கூட்டமே இருக்கின்றது. இந்த நிலையில் அடுத்ததாக யாருடன் இணைந்து யஷ் படம் பண்ணப்போகிறார் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக நடிகையும், மலையாள இயக்குனருமான கீது மோகன்தாஸ் டைரக்ஷனில் டாக்ஸிக் என்கிற படத்தில் நடிக்க … Read more

கதறி அழும் மீனாட்சி.. ஆனந்தை கைது செய்ய வந்த போலீஸ்‌.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், நேற்றைய எபிசோடில், மாலையும் கழுத்துமாக வந்த ரியாவை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். நானும் ரியாவும் நீண்ட நாளாக காதலித்துக்கொண்டு இருந்தோம். இப்போது, கல்யாணம் பண்ணிக்கொண்டோம் என்று உண்மையை உடைக்க எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். நானும் ரியாவும் காதலிச்சோம். நீங்க

`பெரியார்' முதல் அடுத்து வெளிவரப்போகும் `இளையராஜா' வரை – தமிழ் பயோபிக் படங்கள் ஒரு பார்வை!

இசைஞானி இளையராஜாவின் பயோபிக் தயாராகிறது. நடிகர் தனுஷ் இளையராஜாவாக இப்படத்தில் நடிக்கவிருக்கிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் திரைக்கதை பணியைத் தான் மேற்கொள்வதாக அறிவித்திருக்கிறார் கமல்ஹாசன். இதுவரை பல ஆளுமைகளின் வாழ்க்கைக்கதைகள் திரைப்படமாகியிருக்கின்றன. அந்த வகையில் கோலிவுட்டில் தயாரான பயோபிக் திரைப்படங்களின் லிஸ்டை இங்கே பார்க்கலாம். இளையராஜாவுடன் தனுஷ் Ilaiyaraaja Biopic: படத்தில் இணையும் கமல்ஹாசன் – ஆச்சர்யக் கூட்டணி; வெளியான தகவல்! பெரியார்: பெரியாரின் வாழ்க்கையை மையப்படுத்திக் கடந்த 2007-ம் ஆண்டு ‘பெரியார்’ திரைப்படம் … Read more

ஜாம்பவான்களுடன் ஒரு தெய்வீக காலை : த்ரிஷா நெகிழ்ச்சி

பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு மீண்டும் நடிப்பில் பிஸியாகிவிட்டார் த்ரிஷா. அந்த வகையில் இந்த வருடம் தெலுங்கிலும் சிரஞ்சீவியுடன் இணைந்து விஷ்வம்பரா என்கிற படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார். வசிஷ்டா என்பவர் இயக்கும் இந்த படத்திற்கு ஆஸ்கர் விருது புகழ் மரகதமணி இசையமைக்கிறார். சமீபத்தில் ஐதராபாத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக சென்றிருந்த த்ரிஷா, ஒருநாள் காலைப்பொழுதில் நாயகன் சிரஞ்சீவி மற்றும் இசையமைப்பாளர் மரகதமணி இருவருடனும் இணைந்து எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். … Read more

Actor Jayam Ravi: துல்கரை தொடர்ந்து தக் லைஃப் படத்திலிருந்து விலகும் ஜெயம் ரவி.. என்னடா நடக்குது?

சென்னை: நடிகர் கமல்ஹாசன் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்களை ஏறக்குறைய நிறைவு செய்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமலின் KH234 படத்தின் ஷூட்டிங் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் நடந்து வருகிறது. இந்த மாதத்தின் முதல் வாரத்தில் செர்பியாவில் இந்த படத்தின் சூட்டிங் திட்டமிடப்பட்டது. இதில் கமல்ஹாசன்

ஜான் மகேந்திரன் வழங்கும் ‛நடுவுல கொஞ்சம் இசைய காணோம்'

லைகா மியூசிக் நிறுவனம், நடுவுல கொஞ்சம் இசைய காணோம் என்கிற தலைப்பில், சச்சின் பட இயக்குனர் ஜான் மகேந்திரன் வழங்க ஒரு இசை தொடரை வெளியிட்டு இருக்கிறது. சிறு வயதிலிருந்து, இளையராஜா அருகில் தான் ரசித்த பல அனுபவங்களையும், கோடிகணக்கான ரசிகர்கள் ரசிக்கும் பாடலுக்கு பின்னால் நடந்த சுவையான சம்பவங்களையும், ரசிகர்கள் கேட்டிராத இளையராஜா பாடல் பதிவின் போது தான் கண்ட பல ஆச்சர்யமான நிகழ்வுகளை பற்றியும் ஜான் மகேந்திரன் பகிர்கிறார். இதுவரை இளையராஜாவின் பாடல்கள் பற்றியும், … Read more

10 நிமிஷத்துக்கு எனக்கு இவ்ளோ தரணும்.. சும்மா வரமாட்டேன்.. திடீரென ட்வீட் போட்ட லியோ பட நடிகர்!

மும்பை: பாலிவுட்டின் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் இன்ஸ்டாகிராமில் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் ஒரே ஒரு காட்சிக்கு வேண்டுமென்றே வான்டட்டாக வந்து நடித்து உயிரை விட்டுச் சென்றார். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள்

சாந்தினி நடிக்கும் 'ஆலகாலம்' : ஏப்ரல் 5ம் தேதி வெளியாகிறது

ஸ்ரீஜெய் புரொடக்ஷன் தயாரிக்கும் படம் 'ஆலகாலம்'. அறிமுக இயக்குனர் ஜெய கிருஷ்ணா இயக்கி நடித்துள்ளார். நாயகியாக சாந்தினி நடித்திருக்கிறார். இவர்களுடன் தீபா, பாபா பாஸ்கர், தங்கதுரை, கோதண்டம், சிசர் மனோகர் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஈஸ்வரிராவ் இப்படத்தில் நாயகனின் அம்மாவாக நடித்துள்ளார். கா.சத்யராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். படம் பற்றி இயக்குனர் ஜெயகிருஷ்ணா கூறும்போது “ஓர் உண்மை கருவை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது. ஆலகாலம் என்றால் கொடிய நஞ்சு ஆகும். வஞ்சகம், சூழ்ச்சி, மது, … Read more

பிரபல தயாரிப்பாளரை கவனித்தது வீண் போகலயாம்.. அந்த சிம்பதி குயினுக்கு பெரிய சான்ஸ் கிடைச்சிடுச்சா?

சென்னை: முன்னணி நடிகையாக வலம் வந்த அந்த நடிகை திடீரென இனிமேல் எதற்கும் யூஸ் ஆக மாட்டார் என அறிந்துக் கொண்ட முன்னணி நடிகர்கள் அந்த நடிகையை தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்றே சொல்லி விட்டார்களாம். அந்த கேப்பை டேமேஜ் கன்ட்ரோல் பண்ண நினைத்த நடிகை உடலை பழைய பன்னீர் செல்வமாக கொண்டு வர