ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ள இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான்!
‘தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ படத்தில் இருந்து வெளியான ஏ.ஆர் ரஹ்மானின் ஆத்மார்த்தமான பாடல் ‘மெஹர்பான் ஓ ரஹ்மான்’, நாடு முழுவதும் உள்ள ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
‘தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ படத்தில் இருந்து வெளியான ஏ.ஆர் ரஹ்மானின் ஆத்மார்த்தமான பாடல் ‘மெஹர்பான் ஓ ரஹ்மான்’, நாடு முழுவதும் உள்ள ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளது.
கமல் தயாரித்துள்ள இனிமேல் என்ற இசை ஆல்பம் வருகிற 25ம் தேதி வெளியாகிறது. நேற்று இந்த ஆல்பத்தின் டீசர் வெளியானது. அதில், லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன் இருவரும் நெருக்கமான காட்சிகளில் நடித்தனர். இந்த ஆல்பத்துக்கான பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். ஸ்ருதி இசையமைத்துள்ளார். இந்த பாடலின் டீசர் வீடியோவை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ள விக்ரம் படம் நடிகையான காயத்ரி, லோகேஷ் கனகராஜை நோக்கி ஒரு கேள்வி எழுப்பி இருக்கிறார். அதில், உங்கள் படத்தில் ரொமான்ஸ் பண்ணினால் … Read more
சென்னை: தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் பிரபல நடிகையான ரகுல் ப்ரீத் சிங், திருமணத்துக்குப் பிறகு ஓர் ஆணிடம் இப்படித்தான் உடை அணிய வேண்டும் என சொல்வீர்களா? என ஆடைக் கட்டுப்பாடு குறித்த கேள்விக்கு ரகுல் ப்ரீத் சிங் கொந்தளிப்புடன் பதில் அளித்துள்ளார். நடிகை ரகுல் ப்ரீத்தி சிங், கடந்த 15 வருடங்களுக்கு மேலாக
விக்ரம் நடிப்பில் இயக்கியுள்ள தங்கலான் படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த பட வேலைகளை முடித்ததும், 45 நாட்களில் ஒரு படத்தை எடுத்து முடிக்க திட்டமிட்டுள்ளார் பா.ரஞ்சித். இதில் அவர் இயக்கிய முதல் படமான அட்டகத்தியில் நடித்த தினேஷ் மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படமும் காதல் கதையில் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகி வருவதால், ஒருவேளை இப்படம் அட்டக்கத்தி 2வாக இருக்குமோ என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் அட்டக்கத்திக்கு பிறகு ரஜினி நடிப்பில் … Read more
சென்னை: ஐ.பி.எல் 17 ஆவது சீசன் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் ஆட்டம் ஆடினர். அப்போது, ஏ ஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் பாட்டுப்பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ஆனால், இவர் பெரும்பாலும் இந்திப்பாட்டு பாடியதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். 2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன்
விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், கலையசரன், சாண்டி, ஆதித்யா, சோபியா, ஜனனி, கவுரி கிஷன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஹாட் ஸ்பாட்'. இப்படத்தின் தலைப்பே இரட்டை அர்த்தம் உள்ள ஒரு தலைப்புதான். இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு யு டியூபில் வெளியானது. அதில் பல கெட்ட வார்த்தைகள், ஆபாசமான வசனங்கள், காட்சிகள் ஆகியவை இடம் பெற்றிருந்தன. யு டியூபில் வெளியாகும் வீடியோக்களுக்கு, டிரைலர்களுக்கு சென்சார் தேவையில்லை. அதனால், சினிமா டிரைலர்கள் சிலவற்றை பரபரப்பு ஏற்படுத்துவதற்காகவே … Read more
சென்னை: அந்த பிரபல நடிகரின் மகளுடன் இயக்குநர் சேர்ந்து நடித்தது கடும் ட்ரோல் மெட்டீரியல் ஆகி உள்ள நிலையில், அந்த நடிகையுடன் இணைந்து நடிக்க வேண்டாம் என இயக்குநரின் மனைவி வார்ன் செய்ததாக தகவல்கள் கசிந்துள்ளன. குறுகிய காலத்தில் நல்ல படங்களை கொடுத்து அடுத்தடுத்து பெரிய நடிகர்களை பிடித்து முன்னணி இயக்குநராகவே மாறி விட்டார்
இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது. ‛இளையராஜா' என்ற பெயரில் உருவாகும் இந்த படத்தில் அவரது வேடத்தில் தனுஷ் நடிக்க, அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இந்த படம் குறித்த அறிவிப்பு மற்றும் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இந்த நிலையில் இப்படத்தில் இளையராஜாவின் நீண்டகால நண்பர்களான ரஜினி, கமல் ஆகிய இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அதோடு இளையராஜாவிடத்தில் கீபோர்ட் பிளேயராக பணியாற்றிய ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவர் இசையமைத்த பல படங்களுக்கு … Read more
சென்னை: நடிகை திரிஷா கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. படத்தில் விஜய்க்கு லிப் லாக் எல்லாம் செய்திருந்தார் திரிஷா. தொடர்ந்து இப்போது அவர் அஜித்துடன் விடாமுயற்சி, சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். மேலும் விஜய் நடித்துவரும் GOAT படத்தில் திரிஷா ஒரு பாடலுக்கு மட்டும் நடனம்
ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா. அடிப்படையில் கிராபிக்ஸ் டிசைனரான இவர், ‛படையப்பா, பாபா, சந்திரமுகி, சிவகாசி, மஜா, சண்டக்கோழி' உள்ளிட்ட பல படங்களில் கிராபிக்ஸ் டிசைனராக பணியாற்றினார். கோச்டையான், வேலையில்லா பட்டதாரி படங்களை இயக்கினார். கோவா படத்தை தயாரித்தார். கடந்த 10 ஆண்டுகளாக சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த சவுந்தர்யா தற்போது மீண்டும் வந்திருக்கிறார். இந்த முறை அவர் கால் பதித்திருப்பது வெப் தொடரில். 'கேங்ஸ்: குருதி புனல்' என்ற தொடரில் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். இந்த … Read more