சிரஞ்சீவியின் 2 படங்களை மிஸ் பண்ண 'ஆடுஜீவிதம்' தான் காரணம் : பிரித்விராஜ்

தென்னிந்திய அளவில் தற்போது பிஸியான நடிகர் என்றால் அது நடிகர் பிரித்திவிராஜ் தான். ஒரு பக்கம் தயாரிப்பு, டைரக்சன், இன்னொரு பக்கம் தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடிப்பு என பிஸியாக வலம் வரும் பிரித்விராஜ் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் 'ஆடுஜீவிதம்'. கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்கு மேல் தயாரிப்பில் இருந்த இந்த படம் ஒரு வழியாக வரும் மார்ச் 28ம் தேதி வெளியாக இருக்கிறது. மலையாளத்தில் உருவாகியுள்ள இந்தப்படம் ஹிந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளிலும் வெளியாக … Read more

Ilaiyaraaja: எனக்கு நான் பொய்யாக இருக்க விரும்பவில்லை.. வெளிப்படையாக பேசிய இசைஞானி!

சென்னை: இசைஞானி, மேஸ்ட்ரோ என்று தன்னுடைய ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இளையராஜா. தமிழில் அன்னக்கிளி படம் மூலம் பஞ்சு அருணாசலத்தால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட இளையராஜாவிற்கு அடுத்தடுத்த படங்கள் வெற்றியாகவே அமைந்தன. அவரது பாடல்களுக்காகவே ஓடி வெற்றிகளை குவித்த படங்கள் அதிகம். தன்னுடைய 47 வருட திரைத்துறை பயணங்களில் பல வித்தியாசமான முயற்சிகளை முன்னெடுத்து அதை சக்சஸாகவும் மாற்றியுள்ளார்.

ஜூலையில் தொடங்கும் ஏ.ஆர்.முருகதாஸ், சல்மான்கான் பட படப்பிடிப்பு

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தமிழைத் தாண்டி ஹிந்தியில் கஜினி, ஹாலிடே உள்ளிட்ட சில வெற்றி படங்களைக் இயக்கியவர். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஏ.ஆர் முருகதாஸ் மீண்டும் ஹிந்தி படம் ஒன்றை இயக்குகிறார். இதில் ஹீரோவாக சல்மான்கான் நடிக்கிறார். 2025 ஈத் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகிறது என சமீபத்தில் அறிவித்தனர். தற்போது சல்மான் கான் மற்றும் தயாரிப்பு தரப்பில் இருந்து இந்த படத்தின் படப்பிடிப்பை ஜூலை மாதத்தில் தொடங்க வேண்டும். அதற்கான பணிகளை துவங்க சொல்லி நெருக்கடி … Read more

Actress Trisha: ராம்சரண் வீட்டு நாய்க்குட்டியுடன் கொஞ்சல்ஸ்.. ட்ரெண்டாகும் திரிஷா வீடியோ!

சென்னை: நடிகை திரிஷா 20 ஆண்டுகளை கடந்து தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிப் படங்களில் நடித்து வருகிறார் திரிஷா. தற்போது தமிழில் அஜித், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்டவர்களுடன் இணைந்து விடாமுயற்சி, தக் லைஃப், தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

அனுஷ்கா நடிக்கும் புதிய படம் அறிவிப்பு

வம்சி மற்றும் ராஜீவ் ரெட்டி இணைந்து யு.வி.கிரியேஷன்ஸ் மற்றும் பர்ஸ்ட் பிரேம் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனங்கள் சார்பாக தயாரிக்கும் படம் 'காட்டி'. அனுஷ்கா கதையின் நாயகியாக நடிக்கிறார். சிந்தாகிண்டி ஸ்ரீனிவாஸ் ராவ், கிரிஷ் ஜாகர்லமுடி மற்றும் புர்ரா சாய் மாதவ் ஆகியோர் எழுதிய கதையை கிரிஷ் இயக்குகிறார். பழிவாங்கும் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வருகிறது. ஒரு அப்பாவி குற்றவாளியாக மாறி லெஜண்ட் அவதாரம் எடுப்பதே படத்தின் கதை. படத்தின் பிரீ-லுக் போஸ்டர் வெளியிட்டுள்ளது. போஸ்டரில் புடவை அணிந்தபடி … Read more

Inmel song: வெளியானது ஸ்ருதிஹாசன் -லோகேஷின் இனிமேல் டீசர்.. மெயின் பாடல் எப்போ தெரியுமா?

சென்னை: அடுத்தடுத்த முன்னணி ஹீரோக்களுடன் தன்னுடைய படங்களை இயக்கி வெற்றிப்படங்களாக கொடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என 5 படங்களை இயக்கியுள்ள லோகேஷ், அடுத்ததாக ரஜினிகாந்த்துடன் தலைவர் 171 படத்திலும் இணைந்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதத்தில் துவங்க உள்ளதாகவும் அதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் தற்போது லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டுள்ளதாகவும்

ஆடுஜீவிதத்திற்காக 16 வருட பயணம் : பிருத்விராஜ்

மிகவும் எதிர்பார்க்கப்படும் அடுத்த மலையாள படம் 'தி கோட் லைப் – ஆடு ஜீவிதம்'. மலையாள இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான நாவலான 'கோட் டேஸ்' கதையை பிளஸ்ஸி திரைப்படமாக உருவாக்கி உள்ளார். பிருத்விராஜ் , அமலாபால் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வருகிற 28ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் தமிழ் பதிப்பு அறிமுக நிகழ்ச்சி நடந்தது. இதில் … Read more

Actress Trisha: லெஜெண்ட்களுடன் புகைப்படம்.. க்யூட் சிரிப்பால் கவர்ந்த த்ரிஷா!

சென்னை: நடிகை திரிஷா கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் தமிழில் நடித்துள்ளார். கடந்த ஆண்டில் நடிகர் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தில் நடித்திருந்தார் திரிஷா. இந்தப் படத்தில் விஜய் மற்றும் திரிஷாவின் கூட்டணி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் இந்தப் படத்தின் மூலம் இணைந்திருந்தனர். இந்நிலையில் அடுத்ததாக விஜய்யுடன்

வாலிபரை சரமாரியாக தாக்கிய 'சுந்தரா டிராவல்ஸ்' ராதா: போலீசில் புகார்

2002ம் ஆண்டு முரளி, வடிவேலு, நடிப்பில் வெளியான 'சுந்தரா டிராவல்ஸ்' படத்தின் மூலம் அறிமுகமானவர் ராதா. படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால், இந்த படத்தில் நடித்த ராதா அதன் பின்னர் நடித்த படங்கள் பெரிதாக வெற்றியடையாததால் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து இருந்தார். திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கும் தாயானார். திருமணமாகி சில வருடங்களில் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை விவகாரத்து செய்துவிட்டார். முதல் கணவரை விவாகரத்து செய்து … Read more

Actor Vijay: மாற்றுத் திறனாளியுடன் கைக்குலுக்கிய விஜய்.. ட்ரெண்டாகும் வீடியோ!

திருவனந்தபுரம்: நடிகர் விஜய்யின் அடுத்தடுத்த படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகின்றன. விஜய்யின் படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலை குவிக்க தவறுவதில்லை, இந்நிலையில் தன்னுடைய அரசியல் பிரவேசத்தை கடந்த சில வாரங்களுக்கு முன்பு விஜய் அறிவித்துள்ளார். இதையடுத்து தற்போது நடித்து வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் மற்றும் தளபதி 69