இளையராஜாவின் biopic-ல் இவர்கள் நடித்தால் எப்படியிருக்கும்? ஒரு சின்ன கற்பனை..

Ilaiyaraaja Biopic : நடிகர் தனுஷ் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பதை அடுத்து இந்த படத்தில் வேறு யார் யாரெல்லாம் நடித்தால் நன்றாக இருக்கும் என நெட்டிசன்கள் சிலர் மீம் போட்டு வருகின்றனர்.  

8 மாதங்களுக்கு பிறகு ஜப்பானில் வெளியாகிறது 'ஓப்பன் ஹெய்மர்'

ஹாலிவுட்டின் முன்னணி இயக்குனரான கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவான படம் ஓப்பன் ஹெய்மர். அணுகுண்ட தயாரித்த விஞ்ஞானி ஓப்பன் ஹெய்மரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டது. கிறிஸ்டோபர் நோலன் படங்களிலேயே குறைவான வசூலை கொடுத்த படமும், அதிக விமர்சனத்தை சந்தித்த படமும் இதுதான். என்றாலும் விருதுகளை குவித்து மறுகவனம் பெற்று வசூலில் சாதனை படைத்தது. இப்படம் இந்த ஆண்டு 7 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை குவித்தது. இப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டாலும் ஜப்பானில் இதுவரை வெளியாகாமல் … Read more

சூர்யாவை ஒரு நாள் மட்டும் எனக்கு தருவீங்களா.. ரசிகையின் கேள்விக்கு ஜோதிகாவின் பதில் என்ன தெரியுமா?

சென்னை: நடிகை ஜோதிகாவை ரசிகை ஒருவர் செம டென்ஷனாக்கி உள்ளார். நடிகர் சூர்யாவை திருமணம் செய்துக் கொண்ட பின்னர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திய ஜோதிகா கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் லீடு ரோலில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் பெரிதாக தனக்கு ஸ்கோப் இல்லை என்பதால் மலையாளம், இந்தி மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

அயோத்தியில் பிரியங்கா சோப்ரா சாமி தரிசனம்

இந்திய நடிகையாக இருந்து தற்போது ஹாலிவுட்டிலும் பிசியாக நடித்துக் கொண்டிருப்பவர் பிரியங்கா சோப்ரா. அவ்வப்போது ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் நடிகையாகவும் இருக்கிறார். தற்போது அமெரிக்காவிலேயே செட்டிலாகிவிட்ட பிரியங்கா சோப்ரா 2018ம் ஆண்டு அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு மால்டி மேரி என்ற மகள் உள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டிய பிறகு அந்த கோவில் இந்திய சுற்றுலா மற்றும் ஆன்மிக ஸ்தலத்தில் … Read more

சும்மா ஆடுமா சோழியன் குடுமி?.. இளையராஜா பயோபிக்கால் இசைஞானிக்கு இவ்ளோ லாபம் வரப்போகுதோ?

சென்னை: இளையராஜாவின் பயோபிக் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகப் போகிறது என தகவல்கள் வெளியாகி உள்ளன. இளையராஜாவாக தனுஷ் நடித்தால் அவருடன் அந்த காலம் முதல் நட்பாக பழகிய பல இயக்குநர்கள் மற்றும் பாடகர்கள் என பலரையும் இந்த படத்தில் கொண்டு வந்து ஆக வேண்டுமே என்றும் எஸ்.பி. பாலசுப்ரமணியன், கங்கை அமரன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், வைரமுத்து, ஏ.ஆர்.

சர்வதேச டிரைவிங் லைசென்ஸ் பெற்ற அல்லு அர்ஜுன்

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன், 'புஷ்பா' படம் மூலம் பான் இந்தியா நடிகராக உயர்ந்தார். தற்போது 'புஷ்பா 2' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடைபெற உள்ளது. அங்கு படப்பிடிப்புக்காக வாகனங்களை ஓட்ட வேண்டிய காட்சிகளில் அல்லு அர்ஜுன் நடிக்க வேண்டி உள்ளதாம். அதற்காக எந்தவிதமான சட்ட சிக்கல்களும் வந்துவிடக் கூடாது என சர்வதேச டிரைவிங் லைசென்ஸ் பெற விண்ணப்பித்திருந்தார் அல்லு அர்ஜுன். அந்த லைசென்ஸை கைரதாபாத் ஆர்டிஓ … Read more

Ilaiyaraaja Biopic: இளையராஜா பயோபிக்கில் இணையும் சூப்பர் ஹீரோக்கள்.. லிஸ்ட் பெருசா இருக்கே!

சென்னை: இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தனுஷ் லீட் கேரக்டரில் நடிக்கவுள்ள இளையராஜா படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். இந்தப் படத்தின் அறிமுக விழா நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்ற நிலையில், இளையராஜா, தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினருடன் கமல்ஹாசன் உள்ளிட்டவர்களும் சிறப்பு விருந்தினர்களாக இணைந்திருந்தனர். நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன் தன்னுடைய அப்பா இடத்தில்

இளையராஜாவாகவே மாறிய தனுஷ்…இணையத்தில் வைரலாகும் AI புகைப்படங்கள்!

Dhanush As Ilaiyaraaja AI Images Latest News : இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதை ஒட்டி, அவர் இளையராஜாவாக மாறினால் எப்படியிருக்கும் என்பதை வைத்து ரசிகர்கள் சில AI புகைப்படங்களை உருவாக்கியுள்ளனர்.   

படப்பிடிப்பு தளத்தில் இயக்குநரை திட்டி வீடியோ வெளியிட்ட ரோபோ சங்கர்

நடிகர் ரோபோ சங்கர் திரைப்பட சூட்டிங்கிற்காக ஊட்டி சென்றுள்ளார். அங்கே சூட்டிங் ஸ்பாட்டில் தான் படும் கஷ்டங்களை வீடியோவாக வெளியிட்டுள்ள ரோபோ சங்கர், 'ஊட்டில காலையில 6 மணிக்கு சூட்டிங் கூப்பிடுறார் ஆடம்ஸ். நான் இங்க ஊசி போட்டு வந்து உட்கார்ந்து இருக்கேன். இங்க என்னடனா காலையில் 6 மணியிலிருந்து மறுநாள் காலை 6 மணி வரை சூட்டிங் எடுக்கனுமாம். படத்தோட டைட்டில கேட்டாலும் சொல்ல மாட்றான். சாப்பாட்ட வாயில வைக்கும் போது தான் கூப்பிடுறான். ஏன் … Read more

72 வயது நடிகருக்கு ஜோடியான சமந்தா.. ஆனால், ஒரு ட்விஸ்ட்.. வேறலெவலில் டிரெண்டாகும் வீடியோ!

திருவனந்தபுரம்: நாளைக்கு சமந்தா சமீபத்தில் மலையாள திரை உலகின் முன்னணி நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாக பரவியது. ஜோதிகாவை தொடர்ந்து சமந்தா மம்மூட்டிக்கு ஜோடியாக நடிக்கப் போகிறாரா என்கிற கேள்விகள் எழுந்தன. இந்நிலையில் மம்மூட்டியுடன் இணைந்து அவர் நடித்த வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. மயோசைட்டிஸ் எனும் அரிய வகை