பாகுபலி, கேஜிஎஃப் விட கங்குவா மிரட்டலா இருக்கும்.. தயாரிப்பாளர் தனஞ்செயன் பேட்டி!

சென்னை: சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் கங்குவா. இதில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் நேற்று வெளியான நிலையில் இப்படம் பாகுபலி, கேஜிஎஃப் விட கங்குவா படம் பான் வேர்ல்ட் படமாக இருக்கும், நிச்சயம் ஆயிரம் கோடியை வசூலிக்கும் என

மீண்டும் பைக் டூர் கிளம்பிய அஜித்

நடிகர் அஜித் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் ‛விடாமுயற்சி' என்ற படத்தில் நடித்து வருகிறார். அவருடன் த்ரிஷா, ஆரவ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு பெரும்பாலும் அஜர்பைஜான் நாட்டில் நடக்கிறது. சமீபத்தில் படப்பிடிப்புக்கு ஓய்வு கிடைத்த நிலையில் சென்னை திரும்பிய அஜித் மகனின் பிறந்தநாள் கொண்டாட்டம் என குடும்பத்தினர் உடன் நேரத்தை செலவிட்டார். இடையில் சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்ட அஜித்திற்கு காதிற்கு கீழே சிறிய ஆபரேஷன் நடந்தது. இதனால் விடாமுயற்சி படப்பிடிப்பு தள்ளிப்போகலாம் என கூறப்பட்டது. … Read more

இளையராஜாவின் இசை ஒரு மேஜிக்.. இளையராஜா பட விழாவில் வெற்றிமாறன் பேச்சு!

சென்னை: நடிகர் தனுஷ் நடிக்கும் இளையராஜா பயோபிக் படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடும் விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன், இளையராஜா, தனுஷ் கலந்து கொண்டார். இதில் பேசிய வெற்றிமாறன், இளையராஜாவின் இசை ஒரு மேஜிக், அவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வருகிறது என்பது மிகபெரிய விஷயம் என்றார்.

எனது இரண்டு ஆசையில் ஒன்று நடந்துள்ளது : தனுஷ் மகிழ்ச்சி

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை கதையில் நடிகர் தனுஷ் நடிக்கிறார். ‛இளையராஜா' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. கமல் முன்னின்று படத்தின் அறிமுக போஸ்டரை வெளியிட்டார். அருண் மாதேஸ்வரன் இயக்க, இளையராஜாவே இசையமைக்கிறார். படத்தின் அறிமுக விழாவில் பேசிய தனுஷ், ‛‛நம்மில் பல பேருக்கு இரவில் தூக்கம் வரவில்லை என்றால் இளையராஜாவின் இசை, பாட்டை கேட்டு தூங்குவோம். ஆனால் நான் பல இரவுகள் இளையராஜாவாக நடித்தால் எப்படி இருக்கும் என மனதில் நடித்து … Read more

‘’ஆடு ஜீவிதம்’’ நாவலை படமாக எடுப்பது ரொம்ப கஷ்டம்.. சேலஞ்ச இருந்துச்சு.. இயக்குநர் பேட்டி!

சென்னை: மலையாள சினிமாவின் இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் மிக முக்கியமான படம் ஆடு ஜீவிதம். மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய ஆடுஜீவிதம் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ள இப்படம் மார்ச் 28ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. இப்படம் குறித்து பேசிய இயக்குநர் பிளெஸ்ஸி, நாவலை படமாக எடுப்பது ரொம்ப கஷ்டமாக, சேலஞ்சாக இருந்தது

கார்த்திகை தீபம் அப்டேட்: தீபா வைத்த ட்விஸ்ட்.. ரியா கழுத்தில் தாலி கட்டிய ஆனந்த்

Karthigai Deepam Today’s Episode Update: தமிழ் சின்னத்திரை விஜய் தமிழ் தொலைக்காட்சியில் தினம் தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். 

தேர்தல் நேரம்… மூச்சுவிட்டால் கூட பயமாக உள்ளது : ரஜினி பேச்சு

நடிகர் ரஜினகாந்த் தற்போது ஞானவேல் இயக்கத்தில் ‛வேட்டையன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. சென்னையில் காவேரி மருத்துவமனையின் புதிய கிளை துவக்க விழாவில் ரஜினி கலந்து கொண்டு சிறப்பித்தார். விழாவில் பேசிய அவர், ‛‛நான் எந்த ஒரு கட்டடம் திறப்பு விழாவுக்கு சென்றாலும் உடனே அதில் நானும் பார்டனர் என சொல்கிறார்கள். இந்த உடம்பு சென்னையில் உள்ள பல மருத்துவமனைகளில் இருந்து சிங்கப்பூர், அமெரிக்கா வரை போய்விட்டு வந்துள்ளது. எனக்கு … Read more

உடலோடு ஒட்டிய உடை.. படுக்கையில் கண்டபடி போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

சென்னை: மிகப்பிரபலமான சினிமா குடும்பத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்த நடிகை மாளவிகா மோகனன், தமிழில் அறிமுகமான முதல் படமே ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் என்பதால், இவருக்கு கோலிவுட் வட்டாரத்தில் நல்ல பெயர் கிடைத்தது. அந்த படத்தில், சில காட்சிகள் மட்டுமே வந்து சென்றாலும் நிறைவான நடிப்பை கொடுத்திருந்தார். தங்கலான் படத்தை முடித்துவிட்டு ஓய்வில் இருக்கும் தனது ரசிகர்களுக்காக

சண்முகம் வீட்டிற்குள் நுழைந்த பாக்கியம்-இசக்கி! அப்புறம் என்னாச்சு? அண்ணா சீரியல் அப்டேட்!

Anna Serial Episode Update Today : ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா.

ரோலக்ஸ் படம் குறித்து சூர்யா வெளியிட்ட அப்டேட்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தின் கடைசி ஐந்து நிமிடங்களில் ரோலக்ஸ் என்ற ஒரு கேரக்டரில் நடித்திருந்தார் சூர்யா. அந்த கேரக்டரில் சூர்யாவின் மிரட்டலால் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததை அடுத்து அந்த ரோலக்ஸ் கதாபாத்திரத்தை மையமாக வைத்து சூர்யா நடிப்பில் ஒரு படம் இயக்க உள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்த நிலையில் நேற்று கங்குவா படத்தின் டிரைலர் விழாவில், நடிகர் வருண் தவான், ரோலக்ஸ் படம் குறித்து சூர்யாவிடத்தில் கேள்வி எழுப்பிய போது, … Read more