Kanguva Teaser: பெருமாச்சி!.. வெளியானது கங்குவா டீசர்.. பில்டப் பண்ண அளவுக்கு வொர்த்தா? இல்லையா?
சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி நடிப்பில் உருவாகி உள்ள கங்குவா திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாகும் என அறிவித்தனர். ஆனால், அமேசான் பிரைம் நிகழ்ச்சி கால தாமதம் ஆனதால் கங்குவா படத்தின் டீசர் சற்றே தாமதமாக வெளியாகி உள்ளது. அமேசான் பிரைம் ஓடிடி நிறுவனம்