கட்சி மாற பேரம் பேசுவதாக பா.ஜ.க மீது குற்றச்சாட்டு; 4 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் குறித்து ஒர் பார்வை

From controversial Somnath to face of protests: 4 MLAs AAP says on BJP watch: கட்சி மாறுவதற்கு பா.ஜ.க உறுப்பினர்கள் ரூ.20 கோடி தருவதாகக் கூறி தங்களை அணுகியதாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 4 எம்.எல்.ஏ.,க்கள் புதன்கிழமை குற்றம்சாட்டினர். பா.ஜ.க இந்த குற்றச்சாட்டை நிராகரித்த நிலையில், அதை பொய் என்று முத்திரை குத்தி, ஆம் ஆத்மி ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி, பா.ஜ.க தனது 35 சட்டமன்ற உறுப்பினர்களை தொடர்பு கொண்டதாக … Read more

மிளகாய்பொடி தூவி, கடத்தப்பட்ட தொழிலதிபர்; 2 நாள்கள் கழித்து சடலமாக மீட்பு – நாமக்கல்லில் அதிர்ச்சி

நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே உள்ள வெப்படை பாதரை செட்டுக்காரன் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கௌதம் (36). இவருக்கு திவ்யபாரதி (29) என்ற மனைவி இருக்கிறார். கௌதம் வெப்படையில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். அதோடு, கௌதம் அவர் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பள்ளிப்பாளையம் வடக்கு ஒன்றிய இளைஞரணி தலைவராகவும் உள்ளார். இதனால், அந்தப் பகுதியில் கௌதம் பலராலும் நன்கு அறியப்படும் நபராக இருந்தார். இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு இரவு நேரத்தில், … Read more

தேனி: போதை ஊசி விற்பனை… பெரிய நெட்ஒர்க் – பெண் உட்பட 6 பேர் போலீஸில் சிக்கியது எப்படி?

தேனி மாவட்டத்தில் போதைக்காக பயன்படுத்தக்கூடிய மருந்துகளை இளைஞர்கள் பயன்படுத்தி வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், போலீஸார் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர். அதில் உத்தமபாளையத்தைச் சேர்ந்த முகமது மீரான்(22), மாணிக்கம் (19) ஆகிய இருவரைப் பிடித்து விசாரித்தனர். அப்போது மருத்துவத்துறையில் வரைமுறைபடுத்தப்பட்டு மருத்துவரின் பரிந்துறையின் பேரில் மட்டும் பயன்படுத்தக்கூடிய ஒரு ஊக்கமருந்தை வைத்திருந்தை அறிந்தனர். முகமதுமீரான் மேலும், அவர்கள் அந்த மருந்தை தவறான வழியில் போதைக்காக ஊசி மூலமாக பயன்படுத்தி வந்ததோடு, அதிக லாபத்துக்காக இளைஞர்களிடம் விற்பனை … Read more

வறட்சியால் வெளிவந்த 11 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசர் தடங்கள்

டெக்சாஸ் பூங்காவில் 11.3 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசர் தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடிக்கப்பட்ட தடங்கள் 7 டன்கள் எடையுள்ள அக்ரோகாந்தோசரஸ் மற்றும் 44 டன்கள் எடையுள்ள சௌரோபோசிடான் வகை டைனோசர்களுக்கு சொந்தமானது. டெக்சாஸில் ஏற்பட்ட கடும் வறட்சியால், ஆறு வறண்டு போனதால், டல்லாஸின் தென்மேற்கே உள்ள க்ளென் ரோஸில் உள்ள டைனோசர் பள்ளத்தாக்கு மாநில பூங்காவில் சுமார் 113 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பூங்கா வழியாக ஓடும் பலக்ஸி ஆறு … Read more

Google முதல் Apple வரை பயனர்களின் லொகேஷன் & இதர அந்தரங்க டேட்டாவை வேவு பார்க்கும் டாப் 5 நிறுவனங்கள்!

சில நாட்களுக்கு முன்பு ட்விட்டர் பயனர் ஒருவர் இந்திய ரயில்வேயின் அதிகாரபூர்வ வலைதளத்தை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து அதில் ஒரு சில குழந்தைகள் பார்க்க கூடாத அடல்ட் விளம்பரங்கள் வருவதை சுட்டி காட்டி இந்திய ரயில்வேயை விமர்சனம் செய்து பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதற்கு பதிலளித்த இந்திய ரயில்வே அவரின் ட்விட்டர் பதிவை டேக் செய்து அவரவரின் தேடுதல் வரலாறை கொண்டே அவரவருக்கு என்ன விளம்பரம் காட்ட வேண்டும் என்று கூகுள் முடிவு செய்யும் என்று பதிவிட்டிருந்தனர். அந்த … Read more

பல திருமணங்கள், காதல்கள் என நீளும் உலகின் நம்பர் 1 கோடீஸ்வரர் வாழ்க்கை! கல்லூரி காதலி செய்த சுவாரசிய செயல்

எலான் மஸ்கின் முன்னாள் காதலி எலான் உடனான தனது சுவாரசியமான புகைப்படங்களை ஏலம் விட்டுள்ளார். டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் தான் தற்போது உலகின் நம்பர் 1 கோடீஸ்வரர் ஆவார். எலான் மஸ்க் தனிப்பட்ட வாழ்க்கை என எடுத்து கொண்டால் பல திருமணங்கள், பல காதலிகள், லிவ் டுகெதர் என பட்டியல் நீளும். அந்த வகையில் எலான் மஸ்க்-ன் கல்லூரி காதலியாக ஜெனிபர் க்வின் (Jennifer Gwynne) … Read more

பொங்கல் இலவச வேட்டி, சேலை திட்டத்துக்கு பருத்தி நூல் வாங்க டெண்டர் வெளியிட்டது தமிழகஅரசு

சென்னை: பொங்கல் இலவச வேட்டி, சேலை திட்டத்துக்கு பருத்தி நூல் வாங்க டெண்டர் தமிழகஅரசு வெளியிட்டது. இதனால், இலவச வேட்டி சேலை திட்டம் தொடருமான என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. கடந்த கால அதிமுக ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட பல திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தி வரும் திமுக அரசு, பொங்கலுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி சேலை திட்டத்தையும் ஒழிக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் பரவி வந்தன. “தமிழகத்தில் 1983 முதல் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது, ஏழைகள், முதியோர், விதவை, … Read more

லட்சக்கணக்கானோருக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை செய்வதே திமுக அரசின் சாதனை: அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு..!!

கோவை: லட்சக்கணக்கானோருக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை செய்வதே திமுக அரசின் சாதனை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ரூ.663 கோடி மதிப்பில் 748 புதிய திட்டங்களுக்கு  அடிக்கல் கோவையில் ரூ.663 கோடி மதிப்பில் 748 புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.271 கோடி மதிப்பில் 228 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 15 மாதங்களில் … Read more

வேதாரண்யம்: தொடர் மழை எதிரொலி – உப்பு உற்பத்தி பாதிப்பு

வேதாரண்யம் பகுதியில் பெய்த மழையால் உப்பளத்தில் தண்ணீர் தேங்கி உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் உள்ளிட்ட பகுதியில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதில் மூவாயிரம் ஏக்கரில் மட்டும் சாப்பாட்டு உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக கடும் வெப்பம் நிலவியதால் உப்பு உற்பத்தி தடையின்றி நடைபெற்று வந்தது. இதையடுத்து கடந்த இரண்டு தினங்களாக இரவில் மட்டும் தொடர்ந்து பெய்த மழையால் … Read more

மலேசியா, இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவு

கோலாம்பூர்: மலேசியாவில் கோலாம்பூர் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 8 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. இந்தோனேஷியா சுமத்ரா தீவு அருகே ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிகடர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது.