அப்பாவின் தங்கமீன் நான்! – மகளின் மடல் | #உறவின்மடல்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் அன்புள்ள அப்பா, எனக்கு பதினான்கு வயதே ஆகும்போது, இறைவனடி சேர உங்களுக்கு என்ன அவசரம்? நீங்கள் சென்று முப்பது வருடங்கள் ஆகிவிட்டாலும், உங்களை நினைக்கும் சில வேளைகளில் பதினான்கு வயது சிறுமியாகவே மாறி அழுகிறேன். உங்களுடன் இருந்த சொற்ப வருடங்களில் “daddy’s little princess” … Read more