நிலம்பூர் தேர்தலில் காங்கிரஸ்  கட்சி வெற்றி : அரசியல் நோக்கர்கள் புகழாரம்

நிலம்பூர் கேரள மாநிலம் நிலம்பூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதையொட்டி அரசியல் நோக்கர்கள் புகழாரம் சூட்டி உள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர் ஆர்யாடன் சௌகத் கேரள மாநிலம் நிலம்பூர் தொகுதி இடைத்தேர்தலில்அபார வெற்றி பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் வேட்பாளரைவிட 11,077 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஏற்கனவே 2 முறை சி.பி.ஐ.(M) ஆதரவு பெற்ற சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் பி.வி.அன்வர் தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து இடைத்தேர்தல் நடைபெற்றது காங்கிரஸ் பொதுச் செயலாளர் … Read more

ரூ.500 கடனுக்காக நண்பரை கொன்ற வாலிபர்

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் குடச்சி தாலுகா சாகர் கிராமத்தை சேர்ந்தவர் யாசீர் (வயது 24). கூலி தொழிலாளி. இவரது நண்பர் ரோகித் (25). கடந்த சில நாட்களுக்கு முன்பு ரோகித், யாசீரிடம் ரூ.500 கடன் வாங்கி இருந்தார். ஆனால் அந்த பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. இதனால் யாசீர், ரோகித்திடம் பணத்தை திரும்ப தரும்படி கூறினார். ஆனால் ரோகித் பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்தார். இதுதொடர்பாக அடிக்கடி 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று … Read more

ENG vs IND: ராகுல், பண்ட் சென்சுரி; ஆனாலும் சொதப்பிய இந்தியா; ஜோஷ் டங் மேஜிக் | 1st Test Day 4

இங்கிலாந்து vs இந்தியா டெஸ்ட் போட்டி ஜூன் 20-ம் தேதி ஹெடிங்லி மைதானத்தில் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால், கில், பண்ட் ஆகியோரின் சதங்களால் 471 ரன்கள் குவித்தது. அதேபோல், பவுலிங்கில் பும்ரா, ஜடேஜா சிறப்பாக பந்துவீசிய போதும் சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் ரன்களை வாரி வழங்க, ஒல்லி போப், ஹாரி ப்ரூக்கின் அதிரடியால் 465 ரன்கள் குவித்தது. கே.எல். ராகுல் வெறும் 6 முன்னிலையுடன் நேற்று இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய இந்திய அணி, ஆட்ட … Read more

திருப்பூர் மாவட்டம், திருமுருகன் பூண்டி,  திருமுருகநாதர் ஆலயம்.

திருப்பூர் மாவட்டம் , திருமுருகன் பூண்டி,  திருமுருகநாதர் ஆலயம். திருவிழா: மாசியில் 13 நாட்கள் பிரதான திருவிழாவாகும். மகாசிவராத்திரி, திருக்கார்த்திகை, ஆருத்ராதரிசனம், அன்னாபிஷேகம், கந்தசஷ்டி, தைப்பூசம், நவராத்திரி, வைகாசி விசாகம் ஆகிய விழாக்களும் கொண்டாடப்படுகின்றன. தல சிறப்பு: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 206 வது தேவாரத்தலம் ஆகும். பொது தகவல்: கோயில் நுழைவு வாசலில் பதினாறுகால் மண்டபத்தில் விநாயகர் சன்னதி உள்ளது. இதன் உள்ளே சென்றால், … Read more

எச் ராஜா திருப்பரங்குன்ற வழக்கில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை சென்னை  உயர்நீதிமன்றம் எச் ராஜா திருப்பரங்குன்ற வழக்கில்  ஆஜராக உத்தரவிட்டுள்ளது. பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீது திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக, 3 பிரிவுகளின் கீழ் மதுரை சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். எச் ராஜாவுக்கு வழக்கு விசாரணைக்காக எச்.ராஜாவுக்கு காவல்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து எச். ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இன்று இந்த வழக்கு செ விசாரணைக்கு வந்த போது … Read more

முன்னாள் ரயில்வே ஊழியர்களுக்கு மீண்டும் பணி

டெல்லி மத்திய ரயில்வே அமைச்சகம் ஓய்வு பெற்ற முன்னாள் ரயில்வே ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்க குடிவு செய்துள்ளது. தற்போது இந்திய ரயில்வே துறைகளில் காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு ஊழியர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பயணிகளின் பாதுகாப்பு, ரயில் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை கவனிக்கும் முக்கிய துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை ஓய்வுபெற்ற ரயில்வே பணியாளர்கள் மூலம் நிரப்புவதற்கு ரெயில்வே வாரியம் முடிவு எடுத்துள்ளது. எனவே 1 முதல் 9 வரையிலான ஊதிய பட்டைக்குள் வரும் பணிகளுக்கு … Read more

உன் பேச்ச கேட்காம ஒரு வேலை சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்றேன்! – அப்பாவிற்கு மகனின் மன்னிப்புக் கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் கிட்டத்தட்ட 25 வருடத்திற்கு மேல் ஒரே வேளையில் இருந்து என்னை மட்டும் இல்லாமல் என் அண்ணன் மற்றும் தங்கையை படிக்க வைத்த என் அப்பாவிற்கு, 25 வயது ஆகியும் ஒரு ரூபாய் கூட சம்பாதித்து தர முடியாமல் குற்றவுணர்ச்சியில் தவிக்கும் மகன் எழுதிகொள்வது… அப்பா … Read more

போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் கைது…

பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வழக்கில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். ரோஜாக்கூட்டம், பார்த்திபன் கனவு உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தவர் ஸ்ரீகாந்த். நண்பன் படத்தில் விஜய் உடன் நடித்து பிரபலமான இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அதிமுக நிர்வாகி பிரசாத் அளித்த தகவலின்படி நடிகர் ஸ்ரீகாந்துக்கு கோகோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களை வழங்கியதாகக் கூறியதை அடுத்து ஸ்ரீகாந்திடம் விசாரணை நடைபெற்றது. சென்னை காவல்துறையின் போதைப்பொருள் … Read more

இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | June 24 | Astrology | Bharathi Sridhar | Today Rasi palan |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். Source link

நீட் தேர்வில் அதிக மதிப்பெண் மோசடி : தேர்வு எழுதிய மாணவர்களிடம் இருந்து பணம் வாங்கிய 2 பேரை கைது செய்தது சிபிஐ

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு தேர்வில் அதிக மதிப்பெண் போடுவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட இரண்டு நபர்களை சிபிஐ கைது செய்துள்ளது. நீட் தேர்வு விவகாரம் ஆரம்பம் முதலே பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வரும் நிலையில் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களை குறிவைத்து … Read more