“அம்மா கதவைத் திறக்கமாட்ராங்க…" – காவல்துறைக்கு போன் செய்த மகள்… விசாரணையில் வெளியான ட்விஸ்ட்!
கடந்த 16-ம் தேதி டெல்லியின் நஜாப்கர் நகர் காவல்துறைக்கு மதியம் 1 மணியளவில் அழைப்பு ஒன்று வந்தது. அதில் ஒரு பெண், “சார் எங்க அம்மா கதவை திறக்கமாட்ராங்க… பயமா இருக்கு… உதவி செய்யுங்க” எனப் பேசினார். உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், நான்காவது மாடியில் இருக்கும் ஒரு வீட்டை அடைந்தனர். அங்கு உள்பக்கமாக பூட்டப்பட்ட வீட்டுக் கதவை தட்டிப் பார்த்தும் யாரும் திறக்காததால், காவல்துறை கதவை உடைத்து உள்ளே சென்றது. வீட்டினுல் 58 வயதான … Read more